இறைவனின் திருக்குலமே வருக
ஆவியின் ஆருட்பொழிவை பெறுக
ஓர் மனதாவோம் ஓர் குலமாவோம்
இறைவனின் திருப்பலியில் இணைந்திடுவோம்
அன்பு செய்து வாழுங்கள்
ஆவியினால் கூடுங்கள்
இறைவன் இல்லம் சேருங்கள்
தூய வாழ்வை தேடுங்கள்
வாழும் இறைவன் இன்று
நம்மையே அழைக்கின்றார்
வார்த்தையினால் இன்று
நம்மையே இணைக்கின்றார்
கிறிஸ்துவை அனுதினமும்
வாழ்ந்திடவே அழைக்கின்றார்
உறவு வாழ்வை தேடுங்கள்
இறைப்புகழைப் பாடுங்கள்
மனித மாண்மைப் போற்றுங்கள்
இறை மன்னிப்பையே நாடுங்கள்
வாழும் இறைவன் இன்று
நம்மையே அழைக்கின்றார்
வார்த்தையினால் இன்று
நம்மையே இணைக்கின்றார்
உயிருள்ள சாட்சிகளாய்
மாறிடவே அழைக்கின்றார்
உன்னத மாட்சியிலே
பங்கெடுக்க அழைக்கின்றார்
Iraivanin thirukkulame varuga – இறைவனின் திருக்குலமே வருக Lyrics in English
iraivanin thirukkulamae varuka
aaviyin aarutpolivai peruka
or manathaavom or kulamaavom
iraivanin thiruppaliyil innainthiduvom
anpu seythu vaalungal
aaviyinaal koodungal
iraivan illam serungal
thooya vaalvai thaedungal
vaalum iraivan intu
nammaiyae alaikkintar
vaarththaiyinaal intu
nammaiyae innaikkintar
kiristhuvai anuthinamum
vaalnthidavae alaikkintar
uravu vaalvai thaedungal
iraippukalaip paadungal
manitha maannmaip pottungal
irai mannippaiyae naadungal
vaalum iraivan intu
nammaiyae alaikkintar
vaarththaiyinaal intu
nammaiyae innaikkintar
uyirulla saatchikalaay
maaridavae alaikkintar
unnatha maatchiyilae
pangaெdukka alaikkintar
PowerPoint Presentation Slides for the song Iraivanin thirukkulame varuga – இறைவனின் திருக்குலமே வருக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivanin thirukkulame varuga – இறைவனின் திருக்குலமே வருக PPT
Iraivanin thirukkulame varuga PPT
Iraivanin thirukkulame varuga – இறைவனின் திருக்குலமே வருக Song Meaning
Welcome to the shrine of God
Receive the outpouring of the Spirit
We are one mind and one clan
Let's join in the Lord's Mass
Love and live
Gather in spirit
Join the house of God
Seek pure life
The living Lord today
He calls us
Today by word
He connects us
Christ daily
He calls to live
Look for relationship life
Sing the hymns
Appreciate human dignity
Seek God's forgiveness
The living Lord today
He calls us
Today by word
He connects us
As living witnesses
He keeps calling
Your Majesty
Invites to participate
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்