கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்
உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரே
உந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்
என்றும் உம்மோடு வாழ்ந்திட
எந்தன் உள்ளம் கவர்ந்தவர்
அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரே
அன்பின் உருவே பரிசுத்தர் நீரே
மகிமை மாட்சிமைக்குப் பாத்திரரே
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியே
உந்தன் அழகிற்கீடில்லயே
வானம் பூமி அனைத்தையும் படைத்தீரே
எனக்காக யாவும் செய்தீரே
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்
உந்தன் மகத்துவம் போற்றுவோம்
நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்
நன்றியாலே ஆராதிப்போம்
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Lyrics in English
kirupaiyum irakkamum nirainthoraay
um anpaal ennaikkavarnthavarae
unthan mukam tharisikka aengukiraen
entum ummodu vaalnthida
enthan ullam kavarnthavar
anpin uruvae enakkellaam neerae
anpin uruvae parisuththar neerae
makimai maatchimaikkup paaththirarae
enthan ullam kavarnthavarae
mangaa velichcham neerae vitivelliyae
unthan alakirgeetillayae
vaanam poomi anaiththaiyum pataiththeerae
enakkaaka yaavum seytheerae
enthan ullam kavarnthavarae
innaiyillaa um naamam uyarththiduvom
unthan makaththuvam pottuvom
neer seytha nanmaikal entum paadiduvom
nantiyaalae aaraathippom
enthan ullam kavarnthavarae
PowerPoint Presentation Slides for the song கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irakkamum Nirainthorai – கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum PPT
Irakkamum Nirainthorai PPT

