இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்
அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்
தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்
பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்
Irangum Irangum Karunaivaari இரங்கும் இரங்கும் Lyrics in English
Irangum irangum karunnaivaari,
Aesu raasanae, – pava – naasanaesanae!
Thirangaொnndaavi varangunnduyyach
Siraுmai paar aiyaa, – aelai varaுmai theer, aiyaa – irangum
Atiyaen paavak kati vishaththaal
Ayarnthu pokiraேn, – mikap payanthu saakinten – irangum
Theemai anti vaaymai seyyath
Therikilaen aiyaa, – therivaip purikiraேn, aiyaa – irangum
Paavi aettaுm kavi mantattaைp
Parinthu kael aiyaa, – thayai – purinthu meel, aiyaa – irangum
PowerPoint Presentation Slides for the song Irangum Irangum Karunaivaari இரங்கும் இரங்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irangum Irangum Karunaivaari – இரங்கும் இரங்கும் PPT
Irangum Irangum Karunaivaari PPT
Irangum Irangum Karunaivaari இரங்கும் இரங்கும் Song Meaning
Mourning and mourning are merciful,
Lord Jesus, - Lord - Destroyer!
Thirangondavi Warangunduyya
Look at the smallness sir, – cure the poor poverty, sir – pity
Servant sin bite poison
I am dying, - I am dying of fear - pity
To do evil without evil
Terikilen aya, – I understand the choice, aya – regret
The poet pleads with sinners
Intercede, sir, - have mercy - understand, sir - have mercy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இரங்கும் ஐயா கருணைவாரி ஏசு ராசனே பவ நாசநேசனே திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஏழை வறுமை தீர் அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து தமிழ்
