Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen - இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய்ச் சிலுவையில் பலியானார்
சாத்தானை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபனேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனைவிட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்?

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப்போல நடத்துகிறார்
அபிஷேகம் செய்கின்றார்

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்த சேர்த்துக் கொண்டார்

Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyrics in English

Iraththakkottaைkkullae naan nulainthuvittaேn ini ethuvum anukaathu enthath theengum theenndaathu 1. Naesarin iraththam enmaelae nerungaathu saaththaan paasamaaych siluvaiyil paliyaanaar saaththaanai ventu vittar 2. Immattum uthavina epanaesarae iniyum kaaththiduvaar ulakilae irukkum avanaivida en Dhevan periyavarae 3. Thaevanae oliyum meetpumaanaar yaarukku anjiduvaen avarae en vaalvin pelanaanaar yaarukku payappaduvaen? 4. Thaay than pillaiyai maranthaalum maravaatha en naesarae aayanaippola nadaththukiraar apishaekam seykintar 5. Malaikal kuntukal vilakinaalum maaraathu um kirupai anaathi sinaekaththaal iluththukkonnteer annaiththa serththuk konndaar

PowerPoint Presentation Slides for the song Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen – இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் PPT
Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen PPT

யாருக்கு இரத்தக்கோட்டைக்குள்ளே நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய்ச் சிலுவையில் பலியானார் சாத்தானை வென்று தமிழ்