Lyrics
இருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்
நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்
ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர்
திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர்
திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
தனிமையின் நேரம்
துணை யாருமின்றி
கலங்கி நான் நிற்கும் போது
பயம் வேண்டாம் என்று
பெலன் தந்திடுவீர்
அதிசயங்கள் கண்டிட செய்வீர்
திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
தனியாக நிற்கும்போது
என் துணையாக வந்திடுவீர்
மனம் நொந்த நேரத்திலும்
மறுவாழ்வு தந்திடுவீர்
ஒரு வழி அடைந்தாலும்
புது வழி திறக்கும்
தாவீதின் திறவுகோல் உடையவரே
திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli Mangum Lyrics in English
Lyrics irul soolum naeram oli mangum kaalam naan enna seyvaen entu ninaikkaiyil oliyaay varuveer valiyaith thirappeer thirantha vaasal unakku unndu enteer thirantha vaasal enakkunndu thirantha vaasal enakkunndu Dhevan thiranthittathai oruvarum ataikkamutiyaathae thirantha vaasal enakku nichchayam thanimaiyin naeram thunnai yaaruminti kalangi naan nirkum pothu payam vaenndaam entu pelan thanthiduveer athisayangal kanntida seyveer thirantha vaasal enakkunndu thirantha vaasal enakkunndu Dhevan thiranthittathai oruvarum ataikkamutiyaathae thirantha vaasal enakku nichchayam thaniyaaka nirkumpothu en thunnaiyaaka vanthiduveer manam nontha naeraththilum maraுvaalvu thanthiduveer oru vali atainthaalum puthu vali thirakkum thaaveethin thiravukol utaiyavarae thirantha vaasal enakkunndu thirantha vaasal enakkunndu Dhevan thiranthittathai oruvarum ataikkamutiyaathae thirantha vaasal enakku nichchayam
PowerPoint Presentation Slides for the song இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli Mangum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Soozhum Nearam Oli Mangum – இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- PPT
Irul Soozhum Nearam Oli Mangum PPT
இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli Mangum Song Meaning
Lyrics
The time of darkness is the time when the light fades
When I think of what I will do
You will come as light and open the way
You said you have an open door
I have an open door
I have an open door
What God has opened
No one can stop it
An open door is sure for me
A time of solitude
Unaccompanied
When I stand in dismay
Don't be afraid
Send me a message
You will perform miracles
I have an open door
I have an open door
What God has opened
No one can stop it
An open door is sure for me
When standing alone
You will come as my companion
Even in the darkest of times
Rehabilitate
Even if a way is reached
A new way will open
He who has the key of David
I have an open door
I have an open door
What God has opened
No one can stop it
An open door is sure for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதை ஒருவரும் அடைக்கமுடியாதே நிச்சயம் நேரம் தந்திடுவீர் வழி Lyrics இருள் சூழும் ஒளி மங்கும் காலம் செய்வேன் நினைக்கையில் தமிழ்
