Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Novavin kalaththil vellam vandhadhae - நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால்

நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால்
பேழையை செய்ததோ நல்ல தச்சனே
ஆபத்து நேரத்தில் இடம் இல்லையே -2

யோசித்து பார் அந்த நேரம்
யோசித்து பார் அந்த நிலைமை -2
பேழை செய்தோர்க்கே இடம் இல்லையே
ஐயோ….ஓஒஒ…ஓஒ

இயேசுவின் வருகை மிக சமீபமே
தவறினமாய் நீ விட்டுவிடாதே
உலகத்தின் மாயையில் மயங்கிடாதே
வாழ்க்கையின் நோக்கத்தை மறந்திடாதே -2

இயேசுவுக்காய் எதை நீ இழந்தாய்
ஆதாய கண்ணோட்டம் வேண்டாம் -2
இருதயம் சுத்தமாய் இருக்கனுங்க அய்யா….

Isaac Joe – Novavin kalaththil vellam vandhadhae Lyrics in English

Nnovaavin kaalaththil vellam vanthathaal
paelaiyai seythatho nalla thachchanae
aapaththu naeraththil idam illaiyae -2

yosiththu paar antha naeram
yosiththu paar antha nilaimai -2
paelai seythorkkae idam illaiyae
aiyo….ooo…oo

Yesuvin varukai mika sameepamae
thavarinamaay nee vittuvidaathae
ulakaththin maayaiyil mayangidaathae
vaalkkaiyin Nnokkaththai maranthidaathae -2

Yesuvukkaay ethai nee ilanthaay
aathaaya kannnnottam vaenndaam -2
iruthayam suththamaay irukkanunga ayyaa….

PowerPoint Presentation Slides for the song Isaac Joe – Novavin kalaththil vellam vandhadhae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Novavin kalaththil vellam vandhadhae – நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால் PPT
Novavin kalaththil vellam vandhadhae PPT

இல்லையே யோசித்து பார் நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால் பேழையை செய்ததோ நல்ல தச்சனே ஆபத்து நேரத்தில் நேரம் நிலைமை பேழை செய்தோர்க்கே ஐயோ…ஓஒஒ…ஓஒ இயேசுவின் தமிழ்