உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
ஜீவனுள்ள உன்னதர் நாமம்
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
இயேசு இராஜனை -2
தேவனின் நாமம் எந்தன் கோட்டை
தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே
தேவனின் நாமம் எந்தன் துருகமே
நான் பயப்படும் வேளையில்
அவர் நிழலில் தங்குவேன்-2
Isaac joe – Uyarthuvom naam uyarthuvom Lyrics in English
uyarththuvom naam uyarththuvom
jeevanulla unnathar naamam
uyarththuvom naam uyarththuvom
Yesu iraajanai -2
thaevanin naamam enthan kottaை
thaevanin naamam enthan thanjamae
thaevanin naamam enthan thurukamae
naan payappadum vaelaiyil
avar nilalil thanguvaen-2
PowerPoint Presentation Slides for the song Isaac joe – Uyarthuvom naam uyarthuvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyarthuvom naam uyarthuvom – உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் PPT
Uyarthuvom naam uyarthuvom PPT

