Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelin Thuthigul Vasam - இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
இறங்கி வந்திடுமே

உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம்

இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுமே

எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர்
ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே

ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை
ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
ஆலயமாய் எம்மை பூவில் காண
உம் மகிமையால் நிரப்பிடுமே

உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
எம் ஆவியானவரால்

Isravelin thuthigul vasam Lyrics in English

Isravaelin thuthikkul vaasam pannnum thaevanae innaeram atiyaarin thuthikal maththiyilae irangi vanthidumaeum vaasalkalil thuthiyodum um pirakaaraththil pukalchchiyodum ummaith thuthiththidavae piravaesiththittaோm um naamaththai orumiththumae uyarththiyae pottaுkiromisravaelin ekkaalam makaa aaravaaraththin mulakkaththin mun erikovin alangam veelnthathu pol ippo saththuruvin kottaைkalai itiththu thakarththidumae ethaik kuriththum kavalaippadaamal ellaa vinnnappamum aeraெdungal enteer sthoththira jepa vaennduthalodu ippo ellaa puththikkum maelaana um samaathaanam eenthidumae aasaariyar laeviyir orumiththummai aeka saththamaay thuthiththup paatidavae aalayam makimaiyaal nirampinathu pola aalayamaay emmai poovil kaana um makimaiyaal nirappidumae um kirupaiyin makimaikkumae emmai pukalchchiyaay mun kuriththeer em suthanthiraththin achchaாramaaka emmai meetkavae muththariththeerae em aaviyaanavaraal

PowerPoint Presentation Slides for the song Isravelin thuthigul vasam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Thuthigul Vasam – இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே PPT
Isravelin Thuthigul Vasam PPT

Isravelin thuthigul vasam Song Meaning

O God that dwelleth in the praise of Israel
This time in the midst of the servant's praises
Just come down

And praise at thy gates
And with praise in Thy name
We entered to praise you
Praise your name
We appreciate it

The trumpet of Israel is great
Before the roar of cheers
As the glory of Jericho fell
Now the strongholds of the enemy
Tear it down

Without worrying about anything
Upload all applications
With a prayer of thanksgiving
Now beyond all reason
May your peace be with you

Leviticus the priest was unanimity
Sing praises loudly
As the temple was filled with glory
To see us in the flower as a temple
Fill me with your glory

To the glory of your grace
You praised us before
M as a symbol of freedom
You promised to save us
M by the Spirit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் எம்மை முன் இப்போ எல்லா மகிமையால் எம் இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமேஉம் வாசல்களில் தமிழ்