இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2)
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
7. நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா
Itaividaa Nanti Umakkuththaanae Lyrics in English
Itaividaa nanti umakkuththaanae
Innaiyillaa Dhevan umakkuththaanae – (2)
1. Enna nadanthaalum nanti aiyaa
Yaar kaivittalum nanti aiyaa – (2)
Nanti nanti — itaividaa
2. Thaeti vantheerae nanti aiyaa
Therinthuk konnteerae nanti aiyaa – (2)
Nanti nanti — itaividaa
3. Nimmathi thantheerae nanti aiyaa
Nirantharam aaneerae nanti aiyaa – (2)
Nanti nanti — itaividaa
4. Ennaik kannteerae nanti aiyaa
Kannnneer thutaiththeerae nanti aiyaa – (2)
Nanti nanti — itaividaa
5. Neethi thaevanae nanti aiyaa
Vetti vaenthanae nanti aiyaa – (2)
Nanti nanti — itaividaa
6. Anaathi thaevanae nanti aiyaa
Arasaalum theyvamae nanti aiyaa – (2)
Nanti nanti — itaividaa
7. Niththiya iraajaavae nanti aiyaa
Saththiya theepamae nanti aiyaa – (2)
Nanti nanti — itaividaa
PowerPoint Presentation Slides for the song Itaividaa Nanti Umakkuththaanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itaividaa Nanti Umakkuththaanae – இடைவிடா நன்றி உமக்குத்தானே PPT
Itaividaa Nanti Umakkuththaanae PPT

