Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithu Devanudaiya Pramanam - இது தேவனுடைய பிரமாணம்

இது தேவனுடைய பிரமாணம்
உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை ஆச்சரியப்படுத்திவிடும்

1. தள்ளப்பட்ட கல்லே
மூலைக்கு தலைக்கல்லாம்
தள்ளப்பட்ட நீயும்
மூலைக்கு தலைக்கல்லே

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

2. பாவங்களை தேவனிடம்
அறிக்கை செய்துவிட்டால்
இயேசு கிறிஸ்து இரத்தம்
உன்னை கழுவி சுத்தமாக்கும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

3. எந்த இடம் ஆனாலும்
கர்த்தரை நீ உயர்த்தினால்
அந்த இடத்தில் வந்து
உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

4. அள்ளி தூவும் விதையை
நீ கண்ணீரோடு விதைத்தால்
அறுவடை நாள் வந்துவிடும்
நீ கெம்பீரத்தோடு அறுப்பாய்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

5. கர்த்தர் மேலே உந்தன்
பாரத்தை வைத்தால்
நீதிமானின் காலை
தள்ளாட விடமாட்டார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

6. நீ முழு இருதயத்தோடு
தேவனை விசுவாசி
தேவமகிமை உந்தன்
வாழ்வை வந்து மூடும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

Ithu Devanudaiya Pramanam Lyrics in English

Ithu thaevanutaiya piramaanam unnai athisayangal paarkka vaikkum ithu thaevanutaiya piramaanam unnai aachchariyappaduththividum 1. Thallappatta kallae moolaikku thalaikkallaam thallappatta neeyum moolaikku thalaikkallae ithu thaevapiramaanam ithu vaethapiramaanam ithu jeevapiramaanam ithu maaraa piramaanam 2. Paavangalai thaevanidam arikkai seythuvittal Yesu Kristhu iraththam unnai kaluvi suththamaakkum ithu thaevapiramaanam ithu vaethapiramaanam ithu jeevapiramaanam ithu maaraa piramaanam 3. Entha idam aanaalum karththarai nee uyarththinaal antha idaththil vanthu unnai Karththar aaseervathippaar ithu thaevapiramaanam ithu vaethapiramaanam ithu jeevapiramaanam ithu maaraa piramaanam 4. Alli thoovum vithaiyai nee kannnneerodu vithaiththaal araுvatai naal vanthuvidum nee kempeeraththodu araுppaay ithu thaevapiramaanam ithu vaethapiramaanam ithu jeevapiramaanam ithu maaraa piramaanam 5. Karththar maelae unthan paaraththai vaiththaal neethimaanin kaalai thallaada vidamaattar ithu thaevapiramaanam ithu vaethapiramaanam ithu jeevapiramaanam ithu maaraa piramaanam 6. Nee mulu iruthayaththodu thaevanai visuvaasi thaevamakimai unthan vaalvai vanthu moodum ithu thaevapiramaanam ithu vaethapiramaanam ithu jeevapiramaanam ithu maaraa piramaanam

PowerPoint Presentation Slides for the song Ithu Devanudaiya Pramanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithu Devanudaiya Pramanam – இது தேவனுடைய பிரமாணம் PPT
Ithu Devanudaiya Pramanam PPT

தேவபிரமாணம் வேதபிரமாணம்இது ஜீவபிரமாணம் மாறா பிரமாணம் தேவனுடைய பிரமாணம்உன்னை கர்த்தர் அதிசயங்கள் பார்க்க வைக்கும்இது ஆச்சரியப்படுத்திவிடும் தள்ளப்பட்ட கல்லேமூலைக்கு தலைக்கல்லாம்தள்ளப்பட்ட நீயும்மூலைக்கு தலைக்கல்லே பாவங்களை தேவனிடம்அறிக்கை தமிழ்