Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer

இதுவரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
யெகோவாயீரே
என் தேவை யாவும் நீர் சந்திப்பீர்

கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன்
என் தந்தை நீரே
எனை சுமந்து வந்த தெய்வம் நீரே

வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினர்
வறண்ட நிலத்தில் நீரூற்றைக் காட்டினர்
வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினர்
வறண்ட நிலத்தில் நீரூற்றைக் காட்டினர்

சர்வ வல்லவரே சர்வ வல்லவரே
என் வாழ்வில் என்றும் போதுமானவரே
சர்வ வல்லவரே சர்வ வல்லவரே
என் வாழ்வில் என்றும் போதுமானவரே

Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer Lyrics in English

Ithuvarai nadaththineer
Iniyum nadaththuveer
Yekovaayeerae paarththukkolveer
Yekovaayeerae
En thaevai yaavum neer santhippeer

Kadanthu vantha paathaiyai naan paarkkiraேn
Neer sumanthu vanthathai naan unarkiraேn
En thanthai neerae
Enai sumanthu vantha theyvam neerae

Vanaanthiraththil valikalai unndaakkinar
Varannda nilaththil neeroottaைk kaattinar
Vanaanthiraththil valikalai unndaakkinar
Varannda nilaththil neeroottaைk kaattinar

Sarva vallavarae sarva vallavarae
En vaalvil entum pothumaanavarae
Sarva vallavarae sarva vallavarae
En vaalvil entum pothumaanavarae

PowerPoint Presentation Slides for the song Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer PPT

சர்வ நீர் சுமந்து நீரே வனாந்திரத்தில் வழிகளை உண்டாக்கினர் வறண்ட நிலத்தில் நீரூற்றைக் காட்டினர் வல்லவரே வல்லவரே வாழ்வில் இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் யெகோவாயீரே தமிழ்