Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithuvarai Seitha Seyalgalukkaga - இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Ithuvarai Seitha Seyalgalukkaga Lyrics in English

Ithuvarai seytha seyalkalukkaaka Yesuvae umakku Sthoththiram (2 ) 1. Uvar nilamaaka iruntha ennai vilai nilamaaka maattiya ummai alaikadal alainthu oykinta varaiyil naavinaal pukalnthu paaduvaen nanti (2) 2. Thanimaramaaka iruntha ennai kanimaramaaka maattiya ummai thisaikalum kolkalum asaikinta varaiyil innisai mulangiyae paaduvaen nanti (2) 3. Umsiththam seythida alaiththavar neerae sonthamaay ennaiyae aettaுk kolveerae sorvilum thaalvilum sothanai yaavilum thaangineer thayavaay paaduvaen nanti (2)

PowerPoint Presentation Slides for the song Ithuvarai Seitha Seyalgalukkaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai Seitha Seyalgalukkaga – இதுவரை செய்த செயல்களுக்காக PPT
Ithuvarai Seitha Seyalgalukkaga PPT

பாடுவேன் நன்றி நிலமாக மாற்றிய இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உவர் என்னைவிளை உம்மைஅலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து தனிமரமாக என்னைகனிமரமாக உம்மைதிசைகளும் தமிழ்