Ivare Peruman
பல்லவி
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்
சரணங்கள்
1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் – இவரே
2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே
3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே
4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே
5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே
6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே
Ivare Peruman – இவரே பெருமான் Lyrics in English
Ivare Perumanpallavi ivarae perumaan, mattap paer alavae poomaan – ivarae perumaansaranangal1. Kavalaik kidangaொduth thariyaar – vaeraு pavavinai yaathumae theriyaar – ip puvanameethu namakkuriyaar – ivarae2. Kurudarkaluk kuthavum viliyaam – pavak karuma irulai neekkum oliyaam – theyvam irukkun thalanjal vaasal valiyaam – ivarae3. Palapinni theerkkum parikaari – sollum valamaiyil mikka vipakaari – ek kulaththukkum nalla upakaari – ivarae4. Aranj seyvathinil oru siththan – kodu maramvidu pavarkkarul muththan – ingae iranthork kuyireeyum karththan – ivarae5. Alakai thanai jeyiththa veeran – pava ulakai ratchiththa elirpaeran – vinn nulaku vaal thaeva kumaaran – ivarae6. Ponnulakath thanilvaal yokan – arul thunna ulakil nanmaith thaekan – nampaal thannai yaliththa or thiyaakan – ivarae
PowerPoint Presentation Slides for the song Ivare Peruman – இவரே பெருமான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ivare Peruman – இவரே பெருமான் மற்றப் PPT
Ivare Peruman PPT
Ivare Peruman – இவரே பெருமான் Song Meaning
Ivare Peruman
refrain
He is the Lord, the other
Baer Alave Bhuman – This is Lord
stanzas
1. Worry Warehouse Weaver – Misc
Bhavanina Yathume Teriyar – Ib
He is the one who is on earth
2. The blind are awake - Rev
Deity is the light that dispels darkness
Through the existing mail portal - this is him
3. Multitasking Solution – Tell
Righteous adulterer – Eg
He is the good benefactor of the clan
4. A siddha in charity – give
Forget Powerkarul Muthan – Here
He is the Lord of the Dead
5. A hero who conquered his unit – Pvt
The snake that saved the world – Vin
The Son of God Nulaku Lives – He is the One
6. Golden Solitude Yoga – Arul
Beneficence in the thin world – Nampal
He is a martyr who gave himself
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– இவரே Ivare Perumanபல்லவி பெருமான் மற்றப் அலவே பூமான் பெருமான்சரணங்கள் கவலைக் கிடங்கொடுத் தறியார் பவவினை யாதுமே தெரியார் இப் புவனமீது நமக்குரியார் குருடர்களுக் தமிழ்
