Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu En Thalaivar - இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்

இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
சந்தோஷம் சந்தோஷமே
இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
யார் உண்டு சொல் மனமே!
  
1. நாள் மட்டும் நடத்தினாரே
நன்மையால் சூட்டினாரே
கரம் நீட்டித் தூக்கினாரே
சுகம் சுகம் அவர் நிழலே
முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
எனக்கு ஓர் பொன்நாளே
   
2. மாறிடும் மனிதப் பண்பு
விலகிடும் மனித அன்பு
போற்றுவார் தூற்றிடுவார்
இயேசுவோ அன்பில் மாறார்
மாறும் உலகில் மாறாத இயேசு
அவரையே நிதம் போற்று
   
3. இந்திய தேசம் வர
இளமையில் எழுந்து நின்றார்
சிறுவனே உட்கார் என்றார்
கேரியோ வென்று வந்தார்
மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
உற்சாகம் செய்வார் இயேசு
    
4. ஆசையாய் ஆதரித்தோர்
சீற்றத்தால் அகன்றே போனார்
தேவனோ அவன் அருகில்
அதோனிராம் ஜட்சன் வென்றார்
மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
தேவனைப் பற்றி நீ வாழ்
  
5. ஓசன்னா சொன்னோர் எங்கே?
ஓடினேன் என்றோன் எங்கே?
சிலுவையின் சுமை தணிக்கப்
பழகியோர் யாரும் இல்லை
இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
அருள் ஈயும் இயேசு நாதா

Iyaesu En Thalaivar Lyrics in English

Yesu en thalaivar jeevanin athipar santhosham santhoshamae ikaththinil avarpol anpathaayk kaappaar yaar unndu sol manamae!    1. Naal mattum nadaththinaarae nanmaiyaal soottinaarae karam neettith thookkinaarae sukam sukam avar nilalae mukam mukam avaraith tharisikkum naalae enakku or ponnaalae     2. Maaridum manithap pannpu vilakidum manitha anpu pottaுvaar thoottiduvaar Yesuvo anpil maaraar maaraுm ulakil maaraatha Yesu avaraiyae nitham pottaு     3. Inthiya thaesam vara ilamaiyil elunthu nintar siraுvanae utkaar entar kaeriyo ventu vanthaar manithanin sinthai sorpu alikkum ursaakam seyvaar Yesu      4. Aasaiyaay aathariththor seettaththaal akante ponaar thaevano avan arukil athoniraam jatchan ventar manitharaich saarnthaal mannveedaay povaay thaevanaip patti nee vaal    5. Hosanna sonnor engae? Otinaen enton engae? Siluvaiyin sumai thannikkap palakiyor yaarum illai iraுthivarai naan um saarpil nirka arul eeyum Yesu naathaa

PowerPoint Presentation Slides for the song Iyaesu En Thalaivar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu En Thalaivar – இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர் PPT
Iyaesu En Thalaivar PPT

இயேசு தலைவர் ஜீவனின் அதிபர்சந்தோஷம் சந்தோஷமேஇகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்யார் உண்டு சொல் மனமே நாள் நடத்தினாரேநன்மையால் சூட்டினாரேகரம் நீட்டித் தூக்கினாரேசுகம் சுகம் நிழலேமுகம் முகம் தமிழ்