Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Ennoetu Iruppatha - இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா

 

இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
     ஆ…ஆ…ஓ…ஓ… லலல்லா – லாலா ம்ம்
 
1.   கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா
          அகிலம் ஆளும் தெய்வம் – என்
          அன்பு இதய தீபம்     இயேசு என்னோடு
 
2.   பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா
 
3.   உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறுவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா
 
4.   எரிகோ கோட்டை யெல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Iyaesu Ennoetu Iruppatha Lyrics in English

 

Yesu ennodu iruppatha nenachchitta
ennullam thulluthammaa
nanti entu solluthammaa
     aa…aa…o…o… lalallaa – laalaa mm
 
1.   kavalai kannnneerellaam
kampleetta maraiyuthammaa
payangal neenguthammaa
paralokam theriyuthammaa
          akilam aalum theyvam – en
          anpu ithaya theepam     Yesu ennodu
 
2.   pakaimai kasappu ellaam
panipola maraiyuthammaa
paadukal siluvai ellaam
inimaiyaay thontuthammaa
 
3.   ulaka aasai ellaam
koonntootae maraiyuthammaa
uruvu paasamellaam
kuppaiyaay thontuthammaa
 
4.   eriko kottaை yellaam
illaamal pokuthammaa
ethirkkum sengadalkal
iranndaay piriyuthammaa

PowerPoint Presentation Slides for the song Iyaesu Ennoetu Iruppatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Ennoetu Iruppatha – இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா PPT
Iyaesu Ennoetu Iruppatha PPT

தமிழ்