🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Kiristhu Aantavar PPT - இயேசு கிறிஸ்து ஆண்டவர்

 இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் -4
 
1.  கஷ்டமோ துன்பமோ
    கர்த்தரிடம் செல்லுவோம் -4
    இயேசு கிறிஸ்து ஆண்டவர்
    இந்தியாவின் இரட்சகர்
 
2.  உனக்காக சிலுவையை
     சுமந்தாரே என் இயேசு  -4
     இயேசு கிறிஸ்து ஆண்டவர்
     இந்தியாவின் இரட்சகர்
 
3.  உன்னையும் என்னையும் இயேசு
     கிறிஸ்து நேசிக்கிறார்   -4
     இயேசு கிறிஸ்து ஆண்டவர்
     இந்தியாவின் இரட்சகர்


Iyaesu Kiristhu Aantavar PowerPoint



Iyaesu Kiristhu Aantavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர் Lyrics

Iyaesu Kiristhu Aantavar PPT

Download Iyaesu Kiristhu Aantavar Tamil PPT