Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Nallavar Iyaesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர்
அவர் என்றென்றும் மாறாதவர்

1. சீடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே

     அவர் நல்லவர் சர்வ வல்லவர்
     அவர் கிருபை என்றுமுள்ளதே

2. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே

3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே

4. இதுவரை நம்மை நடத்தினார்
அவர் நல்லவர் நல்லவரே
இனிமேலும் நம்மை நடத்துவார்
அவர் நல்லவர் நல்லவரே

5. சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
அவர் நல்லவர் நல்லவரே
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
அவர் நல்லவர் நல்லவரே

 

Iyaesu Nallavar Iyaesu Vallavar Lyrics in English

Yesu nallavar Yesu vallavar ententum maaraathavar avar ententum maaraathavar 1. Seedarin kannkalaith thirappavar avar nallavar nallavarae sevidarin sevikalaith thirappavar avar nallavar nallavarae      avar nallavar sarva vallavar      avar kirupai entumullathae 2. Viyaathiyil viduthalai tharupavar avar nallavar nallavarae nam paavaththai mannikkum Parisuththar avar nallavar nallavarae 3. Thunpaththil aaraுthal alippavar avar nallavar nallavarae nam paarangal yaavaiyum neekkuvaar avar nallavar nallavarae 4. Ithuvarai nammai nadaththinaar avar nallavar nallavarae inimaelum nammai nadaththuvaar avar nallavar nallavarae 5. Sothanai naeraththil pelan thanthaar avar nallavar nallavarae en thaevaikal yaavaiyum santhiththaar avar nallavar nallavarae  

PowerPoint Presentation Slides for the song Iyaesu Nallavar Iyaesu Vallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Nallavar Iyaesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர் PPT
Iyaesu Nallavar Iyaesu Vallavar PPT

Iyaesu Nallavar Iyaesu Vallavar Song Meaning

Jesus is good Jesus is powerful
Eternally unchanging
He is eternally unchanging

1. Opener of the disciple's eyes
He is good and good
He who opens the ears of the deaf
He is good and good

He is good and omnipotent
He is ever gracious

2. Giver of freedom from sickness
He is good and good
The Holy One who forgives our sins
He is good and good

3. Comforter in distress
He is good and good
He will remove all our burdens
He is good and good

4. He has led us so far
He is good and good
He will guide us from now on
He is good and good

5. Belan gave during the trial
He is good and good
Met all my needs
He is good and good

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நல்லவர் நல்லவரே இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் திறப்பவர் நம் யாவையும் நம்மை சீடரின் கண்களைத் செவிடரின் செவிகளைத் சர்வ கிருபை என்றுமுள்ளதே வியாதியில் விடுதலை தமிழ்