Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Nam Pinikalai - இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு
 
 
1.   நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர்மேல் விழுந்தது
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் – நாம்
 
 
2.   கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்
கத்திரிப்போன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய் கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
 
 
3.   நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார்

Iyaesu Nam Pinikalai Lyrics in English

Yesu nam pinnikalai aettaுk konndaar nam Nnoykalaich sumanthu konndaar – Yesu     1.   nam paavangalukkaay kaayappattar akkiramangalukkaay noraுkkappattar nammai nalamaakkum thanndanai avarmael vilunthathu avarutaiya kaayangalaal kunamatainthom – naam     2.   kolvatharkaay ilukkappadum aattukkuttiyaip pola – mayir kaththirippon munnilaiyil kaththaatha semmari pola vaay kooda avar thirakkavillai thaalmaiyudan athai thaangik konndaar     3.   nam paavam anaiththum akatti vittar iraivanin pillaiyaay maattivittar kalumaraththin meethu tham udalil nam paavangal avar sumanthaar

PowerPoint Presentation Slides for the song Iyaesu Nam Pinikalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Nam Pinikalai – இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் PPT
Iyaesu Nam Pinikalai PPT

நம் இயேசு கொண்டார் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர்மேல் விழுந்ததுஅவருடைய காயங்களால்குணமடைந்தோம் கொல்வதற்காய் இழுக்கப்படும்ஆட்டுக்குட்டியைப் மயிர்கத்திரிப்போன் முன்னிலையில்கத்தாத தமிழ்