🏠  Lyrics  Chords  Bible 

Iyaesuvaal Ellaam Kuutum PPT - இயேசுவால் எல்லாம் கூடும் நம்

இயேசுவால் எல்லாம் கூடும் – நம்
இயேசுவால் எல்லாம் கூடும்
இந்த விசுவாசமே வெற்றியைச் சுமந்து வரும்
 
1. ஒன்றும் இல்லாது உலகையே படைத்தவர்
சொல்லாலே எல்லாம் ஜெனிப்பித்தவர்
அகிலம் அனைத்துக்கும் அவரே ஆண்டவர்
அவர் சொன்னாலேபோதும் எல்லாமே ஆகும்
  
2. தேவன் மீது நமக்குள்ள விசுவாசம்
தேவை எந்நாளும் அவர் மீது பாசம்
தேடு தொடர்ந்து அவரோடு சகவாசம்
தேசத்தை வெல்ல நமக்குள்ள ஆதாரம்
  
3. காணாமல் மனதார நம்பும் அது
காணாதவர் மீது பற்றை விடாது
வரும் உலகை நினைவில் மறந்தும் வாழாது
நம் வாழ்நாளை வீணாக்க சம்மதித் தராது
    
4. கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும்
கன்மலையும் இடம்பெயர்ந்து கடலுக்குள் போகும்
விசுவாசம் குறைந்தால் உண்டு ஏமாற்றம்
நம் விசுவாசத்தாலே உலகத்தை ஜெயிப்போம்
 
5. எண்ணிமுடியாத இந்நாட்டு மக்கள்
வௌ;வேறு மொழிää நிறம் இனத்தவரும்
வெண்ணங்கிää குருத்தோலை பிடித்தவராய்
நம் ஆண்டவரை சாஷ்டாங்கம் செய்வார்


Iyaesuvaal Ellaam Kuutum PowerPoint



Iyaesuvaal Ellaam Kuutum - இயேசுவால் எல்லாம் கூடும் நம் Lyrics

Iyaesuvaal Ellaam Kuutum PPT

Download Iyaesuvaal Ellaam Kuutum Tamil PPT