இயேசுவே என் தெய்வமே
என்மேல் மனமிரங்கும்
1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகசச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)
2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காக பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்
4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப்போனேன்
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒருவிசை மன்னியுமே
5. அநியாயம் செய்தேன்
கடும் கோபம் கொண்டேன்
பிறர் வாழ்வைப் கெடுத்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
Iyaesuvae En Theyvamae Lyrics in English
Yesuvae en theyvamae enmael manamirangum 1. naan paavam seythaen ummai Nnokasach seythaen ummaith thaedaamal vaalnthu vanthaen ennai manniyum theyvamae (2) 2. ummai maraுthaliththaen pin vaangip ponaen um vallamai ilanthaenaiyaa ennai manniyum theyvamae 3. mulmuti thaangi aiyaa kaayappattir neer enakkaaka paliyaaneer um iraththaththaal kaluvividum 4. thunpa vaelaiyilae manam thuvanndu ponaen ummai ninaiyaathu thoorapponaen ennai manniyum theyvamae intha oruvisai manniyumae 5. aniyaayam seythaen kadum kopam konntaen pirar vaalvaip keduththaenaiyaa ennai manniyum theyvamae
PowerPoint Presentation Slides for the song Iyaesuvae En Theyvamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesuvae En Theyvamae – இயேசுவே என் தெய்வமே PPT
Iyaesuvae En Theyvamae PPT
Iyaesuvae En Theyvamae Song Meaning
Jesus is my God
I'm sorry
1. I have sinned
I have blessed you
I lived without looking for you
God forgive me (2)
2. I rejected you
Then I bought it
Have you lost your power?
God forgive me
3. Pin bearing
Sir, you are hurt
You sacrificed for me
Washed with your blood
4. In times of distress
I was heartbroken
I went far without remembering you
This is the God who forgives me
Sorry for that
5. I did injustice
I was very angry
Have you ruined other people's lives?
God forgive me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மன்னியும் தெய்வமே இயேசுவே தெய்வமேஎன்மேல் மனமிரங்கும் பாவம் செய்தேன்உம்மை நோகசச் செய்தேன்உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்என்னை உம்மை மறுதலித்தேன்பின் வாங்கிப் போனேன்உம் வல்லமை இழந்தேனையாஎன்னை முள்முடி தமிழ்
