Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesuvin Pillaikal Naankal - இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்

 

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
 
1.   எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம் – 2
 
2.   எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
 
3.   இன்று காணும் எகிப்தியரை
இனிமேல் காணமாட்டோம்
நமக்காய் யுத்தாம் செய்வார் – இயேசு
 
4.   நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே – இன்று
 
5.   காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்க மாட்டோம்
வாய்க்கால்கள் நிரப்பப்படும்
 
6.   நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்

 

Iyaesuvin Pillaikal Naankal Lyrics in English

  Yesuvin pillaikal naangal eppothum makilnthiruppom Yesuvin pillaikalae eppothum makilnthirungal   1.   ennaeramum evvaelaiyum Yesuvil kalikooraுvom nam naesaril kalikooraுvom – 2   2.   ethai ninaiththum kalangaamal ippothum sthoththarippom naam eppothum sthoththarippom   3.   intu kaanum ekipthiyarai inimael kaanamaattaோm namakkaay yuththaam seyvaar – Yesu   4.   namakku ethiraay manthiram illai kurisollal ethuvum illai saaththaan nam kaalin geelae – intu   5.   kaattaை naam kaanamaattaோm malaiyaiyum paarkka maattaோm vaaykkaalkal nirappappadum   6.   ninaippatharkum vaennduvatharkum athikamaay seythiduvaar athisayam seythiduvaar  

PowerPoint Presentation Slides for the song Iyaesuvin Pillaikal Naankal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesuvin Pillaikal Naankal – இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் PPT
Iyaesuvin Pillaikal Naankal PPT

இன்று இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள் எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூறுவோம்நம் நேசரில் களிகூறுவோம் எதை நினைத்தும் கலங்காமல்இப்போதும் ஸ்தோத்தரிப்போம்நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் காணும் தமிழ்