Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyya Umthiru Namam - ஐயா உம்திரு நாமம்

ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

ஐயா உம் திருநாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்

இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்

சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்

குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணுமே
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே

Iyya Umthiru Namam Lyrics in English

Aiyaa umthiru naamam akila mellaam parava vaenndum aaraுthal um vasanam anaivarum kaetka vaenndum aiyaa um thirunaamam akilamellaam parava vaenndum aaraுthal um vasanam anaivarum kaetka vaenndum kalangidum maanthar kalvaari anpai kanndu makila vaenndum kaluvappattu vaala vaenndum irulil vaalum maanthar paeroliyaik kanndu iratchippu ataiya vaenndum Yesu entu solla vaenndum saaththaanai ventu saapaththinintu viduthalai pera vaenndum vetti pettaு vaala vaenndum kurudarellaam paarkkanum mudavarellaam nadakkanumae sevidarellaam kaetkanumae suvishaesam sollanumae

PowerPoint Presentation Slides for the song Iyya Umthiru Namam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyya Umthiru Namam – ஐயா உம்திரு நாமம் PPT
Iyya Umthiru Namam PPT

உம் ஐயா பரவ வேண்டும்ஆறுதல் வசனம்அனைவரும் கேட்க வாழ உம்திரு நாமம்அகில மெல்லாம் திருநாமம்அகிலமெல்லாம் கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு இருளில் வாழும் மாந்தர்பேரொளியைக் தமிழ்