என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே
என் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரே
நீர் மாத்திரமே வாழ்விலே போதுமே
உம் அன்பிலே மூழ்கிட வேண்டுமே
என் பார்வை நீங்கதான்
என் பேச்சும் நீங்கதான்
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான் -2
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான்
என் கண்களுக்கு கலிக்கம் போடுங்கப்பா
நான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் -2
நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்
நான் எந்நாளும் உம்மை நோக்கி பார்க்கணும்
நீங்க கடிந்து கொள்ளும் போது சோராதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும் -2
உங்க அன்பை எப்போதும் மறவாதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும்
Jabez Dawnson – En pechchilum moochilum endrum iruppavare Lyrics in English
en paechchilum moochchilum entum iruppavarae
en ennnangal aekkangal yaavum arinthavarae
neer maaththiramae vaalvilae pothumae
um anpilae moolkida vaenndumae
en paarvai neengathaan
en paechchum neengathaan
en ennnam en aekkam neengathaan -2
en ennnam en aekkam neengathaan
en kannkalukku kalikkam podungappaa
naan ummai mattum Nnokki paarkkanum -2
naan eppothum ummai Nnokki paarkkanum
naan ennaalum ummai Nnokki paarkkanum
neenga katinthu kollum pothu soraathirukkanum
unga anpai ennaalum maravaathirukkanum -2
unga anpai eppothum maravaathirukkanum
unga anpai ennaalum maravaathirukkanum
PowerPoint Presentation Slides for the song Jabez Dawnson – En pechchilum moochilum endrum iruppavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En pechchilum moochilum endrum iruppavare – என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே PPT
En pechchilum moochilum endrum iruppavare PPT

