Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai aatra, ennai thaetra - என்னை ஆற்ற, என்னை தேற்ற

என்னை ஆற்ற, என்னை தேற்ற
நீங்கள் எனக்குண்டு
பலப்படுத்த, பயன்படுத்த
உங்கள் கிருபை எனக்குண்டு

உங்கள் பிரசன்னம் தான் இளைப்பறிதல்
உங்கள் சாமுகம் தான் எனக்கு ஆறுதல்

விண்ணப்பத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – 2
சிறுமையான என்னை மறவாமல் நினைப்பவரே – 2

எனக்கு விரோதமாய்
எழும்பும் ஆயுதங்கள் -2
வாய்க்காதே போகும்என்று சொன்னவரே -2

Jabez Dawnson – Ennai aatra, ennai thaetra Lyrics in English

ennai aatta, ennai thaetta
neengal enakkunndu
palappaduththa, payanpaduththa
ungal kirupai enakkunndu

ungal pirasannam thaan ilaipparithal
ungal saamukam thaan enakku aaruthal

vinnnappaththai kaetpavarae
en kannnneerai kaannpavarae - 2
sirumaiyaana ennai maravaamal ninaippavarae - 2

enakku virothamaay
elumpum aayuthangal -2
vaaykkaathae pokumentu sonnavarae -2

PowerPoint Presentation Slides for the song Jabez Dawnson – Ennai aatra, ennai thaetra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai aatra, ennai thaetra – என்னை ஆற்ற, என்னை தேற்ற PPT
Ennai aatra, ennai thaetra PPT

என்னை உங்கள் எனக்குண்டு ஆற்ற தேற்ற நீங்கள் பலப்படுத்த பயன்படுத்த கிருபை பிரசன்னம் இளைப்பறிதல் சாமுகம் ஆறுதல் விண்ணப்பத்தை கேட்பவரே கண்ணீரை காண்பவரே சிறுமையான தமிழ்