சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்
சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2
ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே
உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2
எல்ஷடாய் சர்வவல்லவரே
எல்ஷடாய் தேவன் நல்லவரே – 2
சர்வ வல்லவர் தேவன் நல்லவர் – 2
சூழ்நிலையை மாற்ற வல்லவர்
உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர்
தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்
உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2
மாலையில் அழுகை வந்தாலும் அதை
காலையில் மகிழ்ச்சியாய் மாற்றுவார் – 2
ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்
உந்தன் கண்ணீரையும் காண்கிறாரே- 2
நீர் என்னை காண்கின்ற தேவனே
எனக்காய் நீரூற்றை திறப்பீரே-2
Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un Lyrics in English
Soolnilaiyaik kanndu manam thalaraathae- un soolnilaiyai maatta Dhevan vallavarae – 2 oru vaarththai sonnaal athu pothumae un soolnilai ellaamae maarip pokumae – 2 elshadaay sarvavallavarae elshadaay Dhevan nallavarae – 2 sarva vallavar Dhevan nallavar – 2 soolnilaiyai maatta vallavar un soolnilaiyai maatta vallavar therkaththi vellangal thirumpuvathu pol unthan siraiyiruppai thirumpach seyvaarae-2 maalaiyil alukai vanthaalum athai kaalaiyil makilchchiyaay maattaுvaar – 2 aakaarin kannnneeraik kanndavar unthan kannnneeraiyum kaannkiraarae- 2 neer ennai kaannkinta thaevanae enakkaay neeroottaை thirappeerae-2
PowerPoint Presentation Slides for the song Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Soozhnilaiyai kandu manam thalarathe – Un – சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன் PPT
Soozhnilaiyai kandu manam thalarathe – Un PPT

