Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yobu nilamai vandhaal - யோபு நிலைமை வந்தால்

யோபு நிலைமை வந்தால்
என்ன ஸ்தோத்ரம்
யார் என்னை மறந்தால்
என்ன ஸ்தோத்ரம்
ஊரெல்லாம் தூற்றினாலும் ஸ்தோத்ரம்

நீர் என்னை ஆசீர்வதிக்கும் தெய்வம்
என்னை வாலாக்காமல்
என்னை தலையாக்குவீர்
நான் கீழக்காமல் என்னை மேலாக்குவீர்

அல்லேலூயா உமக்கு என்றும் ஸ்தோத்ரம்
என் அன்பே உமக்கு என்றும் ஸ்தோத்ரம்
என் தலைவா உமக்கு என்றும் ஸ்தோத்ரம்
நான் என்றும் உந்தன் பிள்ளை ஸ்தோத்ரம்

விலைவாசி உயர்ந்தால் என்ன ஸ்தோத்ரம்
வருமானம் குறைந்தால் என்ன ஸ்தோத்ரம்
போராட்டம் வந்தால் என்ன ஸ்தோத்ரம்
நீர் என்னை ஆசீர்வதிக்கும் தெய்வம் -2
என்னை தாங்குவீரே
என்னை தூக்கிசுமப்பீர்
என்னை வாழவைக்கும் உமக்கு ஸ்தோத்ரம்

எனக்காக ஜீவன் தந்தீர் ஸ்தோத்ரம்
என் மீது அன்பு கூர்ந்தீர் ஸ்தோத்ரம்
என்னோடு இருப்பவரே ஸ்தோத்ரம்
நான் என்றும் உந்தன் பிள்ளை ஸ்தோத்ரம் -2
என் மூச்சும் நீரே
என் பேச்சும் நீரே
இதயத்துடிப்பும் நீரே உமக்கு ஸ்தோத்ரம்

Jacob Jayaraj – Yobu nilamai vandhaal Lyrics in English

Yopu nilaimai vanthaal enna sthothram yaar ennai maranthaal enna sthothram oorellaam thoottinaalum sthothram neer ennai aaseervathikkum theyvam ennai vaalaakkaamal ennai thalaiyaakkuveer naan geelakkaamal ennai maelaakkuveer Alleluya umakku entum sthothram en anpae umakku entum sthothram en thalaivaa umakku entum sthothram naan entum unthan pillai sthothram vilaivaasi uyarnthaal enna sthothram varumaanam kurainthaal enna sthothram poraattam vanthaal enna sthothram neer ennai aaseervathikkum theyvam -2 ennai thaanguveerae ennai thookkisumappeer ennai vaalavaikkum umakku sthothram enakkaaka jeevan thantheer sthothram en meethu anpu koorntheer sthothram ennodu iruppavarae sthothram naan entum unthan pillai sthothram -2 en moochchum neerae en paechchum neerae ithayaththutippum neerae umakku sthothram

PowerPoint Presentation Slides for the song Jacob Jayaraj – Yobu nilamai vandhaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yobu nilamai vandhaal – யோபு நிலைமை வந்தால் PPT
Yobu nilamai vandhaal PPT

ஸ்தோத்ரம் என்னை உமக்கு நீரே வந்தால் நீர் ஆசீர்வதிக்கும் தெய்வம் உந்தன் பிள்ளை யோபு நிலைமை மறந்தால் ஊரெல்லாம் தூற்றினாலும் வாலாக்காமல் தலையாக்குவீர் கீழக்காமல் மேலாக்குவீர் தமிழ்