Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En jeevanai… Parkkilum neer - என் ஜீவனை….பார்க்கிலும் நீர்,

என் ஜீவனை….பார்க்கிலும் நீர்,
பெரியவர் எனக்கு – 2
ஆராதனை – 4 x 2
என் ஸ்நேக கீதமே,
என் இயேசு நாதரே – 2

உமக்கு நிகராய் யாரும் இல்லை,
இந்த உலகில் இயேசையா – 2
ஜீவனே.. சொந்தமே..
உந்தன் மார்பில் சாய்ந்திருப்பேன் – 2

உம்மைப்போல நேசம் வைக்க,
யாரும் இல்லை இயேசையா – 2
நேசமே சுவாசமே
உம்மில் நான் சேர்ந்திடுவேன்

நேசமே சுவாசமே உம்மில்
நானும் சேர்ந்திடுவேன்
ஆராதனை – 4 x 2
என் ஸ்நேக கீதமே,
என் இயேசு நாதரே – 2

Jafflin – En jeevanai… Parkkilum neer Lyrics in English

En jeevanai….paarkkilum neer, periyavar enakku – 2 aaraathanai – 4 x 2 en snaeka geethamae, en Yesu naatharae – 2 umakku nikaraay yaarum illai, intha ulakil iyaesaiyaa – 2 jeevanae.. Sonthamae.. Unthan maarpil saaynthiruppaen – 2 ummaippola naesam vaikka, yaarum illai iyaesaiyaa – 2 naesamae suvaasamae ummil naan sernthiduvaen naesamae suvaasamae ummil naanum sernthiduvaen aaraathanai – 4 x 2 en snaeka geethamae, en Yesu naatharae – 2

PowerPoint Presentation Slides for the song Jafflin – En jeevanai… Parkkilum neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En jeevanai… Parkkilum neer – என் ஜீவனை….பார்க்கிலும் நீர், PPT
En jeevanai… Parkkilum neer PPT

ஆராதனை x ஸ்நேக கீதமே இயேசு நாதரே யாரும் இல்லை இயேசையா நேசமே சுவாசமே உம்மில் சேர்ந்திடுவேன் ஜீவனை…பார்க்கிலும் நீர் பெரியவர் உமக்கு நிகராய் தமிழ்