Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Undhan karuniyathaal ennai anaitheer, - உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர்,

உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர்,
உந்தன் அன்பினால் என்னை தேற்றினீர்

இயேசுவே, உந்தன் அன்பு
எந்தன் வாழ்வினில் என்றும் போதுமே -2

தாயின் அன்பில் மேலானது உந்தன் அன்புவே,
தகப்பன் அன்பு ஈடாகாது உந்தன் அன்புவே -2

கஷ்டம், நஷ்டம் வந்து என்னை நெருக்கினாலும்,
வியாதி, துக்கம் வந்து என்னை சூழ்ந்து கொண்டாலும் -2

உற்றார் உறவினர் என்னை வெறுத்தாலும்,
உலகம் மாமிசம் என்னை அழித்தாலும் -2

வேலை ஸ்தளத்தில் என்னை வெறுத்தாலும்,
புறம் கூறி என்னை பேசினாலும் -2

Jairus Manova – Undhan karuniyathaal ennai anaitheer Lyrics in English

unthan kaarunnyaththaal ennai annaiththeer,
unthan anpinaal ennai thaettineer

Yesuvae, unthan anpu
enthan vaalvinil entum pothumae -2

thaayin anpil maelaanathu unthan anpuvae,
thakappan anpu eedaakaathu unthan anpuvae -2

kashdam, nashdam vanthu ennai nerukkinaalum,
viyaathi, thukkam vanthu ennai soolnthu konndaalum -2

uttaாr uravinar ennai veruththaalum,
ulakam maamisam ennai aliththaalum -2

vaelai sthalaththil ennai veruththaalum,
puram koori ennai paesinaalum -2

PowerPoint Presentation Slides for the song Jairus Manova – Undhan karuniyathaal ennai anaitheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan karuniyathaal ennai anaitheer, – உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர், PPT
Undhan karuniyathaal ennai anaitheer, PPT

என்னை உந்தன் அன்பு அன்புவே வெறுத்தாலும் காருண்யத்தால் அணைத்தீர் அன்பினால் தேற்றினீர் இயேசுவே எந்தன் வாழ்வினில் போதுமே தாயின் அன்பில் மேலானது தகப்பன் ஈடாகாது கஷ்டம் தமிழ்