Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellavatrilume melana - எல்லாவற்றிலுமே மேலானா

எல்லாவற்றிலுமே மேலானா
ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும்
முடங்கிடும் நாமம்…

எல்லா நாவும் பாடும்
இயேசுவின் நாமம்
இதுக்கினையில்லை வேறொரு நாமம்..(2)

அற்புதமான நாமமே..
அதிசயமான நாமமே…
ஆச்சர்யமான நாமமே…
அதிகாரமுள்ள நாமமே…(2)

பதினாயிரங்களில் சிறந்தவரே…
சாரோனின் ரோஜாவே….(2)
உமக்கு இணையாக யாரும் இல்லை(4)

என் பாவங்களை போக்கும்
இயேசுவின் நாமம்
என்னை நீதிமானாய் மாற்றும் நாமம்….

என் சாபங்களை நீக்கி
இயேசுவின் நாமம்
என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம்..(2)

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சார்யமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே….. (2)

பதினாயிரங்களில் சிறந்தவரே…
சாரோனின் ரோஜாவே… (2)

உமக்கு இணையாக யாரும் இல்லை (4)
உமக்கு இணையாக யாரும் இல்லை (4)

உம் சந்நிதியில் சந்தோஷமே
உம் சமூகத்திலே சமாதானமே
என் பாவத்தை நீர் மன்னித்தீரே
என் சாபத்தை நீர் மாற்றினீரே

இயேசுவே இயேசுவே – 3

Jary Immanuel – Ellavatrilume melana Lyrics in English

Ellaavattilumae maelaanaa orae oru naamam ellaa mulangaalum mudangidum naamam… ellaa naavum paadum Yesuvin naamam ithukkinaiyillai vaeroru naamam..(2) arputhamaana naamamae.. Athisayamaana naamamae… aachcharyamaana naamamae… athikaaramulla naamamae…(2) pathinaayirangalil siranthavarae… saaronin rojaavae….(2) umakku innaiyaaka yaarum illai(4) en paavangalai pokkum Yesuvin naamam ennai neethimaanaay maattaுm naamam…. En saapangalai neekki Yesuvin naamam ennai aaseervaathamaaka maattaுm naamam..(2) arputhamaana naamamae athisayamaana naamamae aachchaாryamaana naamamae athikaaramulla naamamae….. (2) pathinaayirangalil siranthavarae… saaronin rojaavae… (2) umakku innaiyaaka yaarum illai (4) umakku innaiyaaka yaarum illai (4) um sannithiyil santhoshamae um samookaththilae samaathaanamae en paavaththai neer manniththeerae en saapaththai neer maattineerae Yesuvae Yesuvae – 3

PowerPoint Presentation Slides for the song Jary Immanuel – Ellavatrilume melana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellavatrilume melana – எல்லாவற்றிலுமே மேலானா PPT
Ellavatrilume melana PPT

நாமம் நாமமே நாமமே… இயேசுவின் உமக்கு இணையாக யாரும் இல்லை எல்லா நாமம்… அற்புதமான அதிசயமான அதிகாரமுள்ள பதினாயிரங்களில் சிறந்தவரே… சாரோனின் ரோஜாவே… என்னை மாற்றும் தமிழ்