Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Samadhanam unaku tharuven endrare - சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே

சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே
என் இயேசு சமாதான காரணரே -2

யெகோவா ஷாலோம் சமாதான காரணர் வந்தாரே
யெகோவா ஷாலோம் சமாதானம் உனக்கு தருவாரே -2

கசப்பான உந்தன் வாழ்வை மதுரமாக மாற்றிடவே
கண்ணீரின் பள்ளத்தாக்கின் காயங்களை ஆற்றிடுவேன் -2
உன் வாழ்வை மாற்றிடவே என் இயேசு பிறந்தாரே -2
நீ தேடும் சமாதானத்தை இன்றுனக்கு தருவாரே -2

விண்ணப்பத்தின் கண்ணீரை துருத்தியில் சேர்ப்பாரே
கலங்காதே என்று சொல்லி காலமெல்லாம் காப்பாரே -2
தாயை போல் தேற்றுவேன் என்று மார்போடு அணைப்பாரே-2
உனக்குள்ளே சமாதானம் உண்டு பண்ண பிறந்தாரே-2

Jasper Praveen – Samadhanam unaku tharuven endrare Lyrics in English

samaathaanam unakku tharuvaen entarae
en Yesu samaathaana kaaranarae -2

yekovaa shaalom samaathaana kaaranar vanthaarae
yekovaa shaalom samaathaanam unakku tharuvaarae -2

kasappaana unthan vaalvai mathuramaaka maattidavae
kannnneerin pallaththaakkin kaayangalai aattiduvaen -2
un vaalvai maattidavae en Yesu piranthaarae -2
nee thaedum samaathaanaththai intunakku tharuvaarae -2

vinnnappaththin kannnneerai thuruththiyil serppaarae
kalangaathae entu solli kaalamellaam kaappaarae -2
thaayai pol thaettuvaen entu maarpodu annaippaarae-2
unakkullae samaathaanam unndu pannna piranthaarae-2

PowerPoint Presentation Slides for the song Jasper Praveen – Samadhanam unaku tharuven endrare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samadhanam unaku tharuven endrare – சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே PPT
Samadhanam unaku tharuven endrare PPT

சமாதானம் உனக்கு இயேசு சமாதான யெகோவா ஷாலோம் தருவாரே வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே தருவேன் என்றாரே காரணரே காரணர் வந்தாரே கசப்பான உந்தன் மதுரமாக கண்ணீரின் தமிழ்