Lyrics PPT

Jeevanai Parkilum Um PPT - ஜீவனை பார்க்கிலும்

ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே

Slide 1

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே

Slide 2

கிருபை மேலானதே கிருபை மேலானதே

Slide 3

போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே கால்கள் இடறாமல் என்னைக் காத்தது கிருபையே

Slide 4

பெலவீன நேரங்களில்- உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் – உம் கிருபை எனை தாங்கிற்றே

Slide 5

கஷ்டத்தின் நேரங்களில்- உம் கிருபை எனைக் காத்ததே கண்ணீரின் மத்தியிலும்-உம் கிருபை எனைத் தேற்றுதே

Jeevanai parkilum um PowerPoint

Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் Lyrics

Jeevanai Parkilum Um PPT

Download Jeevanai parkilum um Tamil PPT