🏠 Lyrics Chords Bible

Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும்

ஜீவனை பார்க்கிலும்

ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே

கிருபை மேலானதே
கிருபை மேலானதே

போக்கிலும் வரத்திலும்
என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னைக்
காத்தது கிருபையே

பெலவீன நேரங்களில்- உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் – உம்
கிருபை எனை தாங்கிற்றே

கஷ்டத்தின் நேரங்களில்- உம்
கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்-உம்
கிருபை எனைத் தேற்றுதே

Jeevanai parkilum um Lyrics in English

Jeevanai paarkkilum Um kirupai maelaanathae Ivvaalkkaiyaip paarkkilum Um kirupai maelaanathae Kirupai maelaanathae Kirupai maelaanathae Pokkilum varaththilum Ennaik kaaththathu kirupaiyae Kaalkal idaraamal ennaik Kaaththathu kirupaiyae Pelaveena naerangalil- um Kirupai en pelanaanathae Sorvutta vaelaikalil – um Kirupai enai thaangitte Kashdaththin naerangalil- um Kirupai enaik kaaththathae Kannnneerin maththiyilum-um Kirupai enaith thaettaுthae

PowerPoint Presentation Slides for the song Jeevanai parkilum um

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevanai parkilum um PPT Jeevanai Parkilum Um PPT

ஜீவனை பார்க்கிலும் Jeevanai paarkkilum உம் கிருபை மேலானதே Um kirupai maelaanathae இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் Ivvaalkkaiyaip paarkkilum உம் கிருபை மேலானதே Um kirupai maelaanathae கிருபை மேலானதே Kirupai maelaanathae கிருபை மேலானதே Kirupai maelaanathae போக்கிலும் வரத்திலும் Pokkilum varaththilum என்னைக் காத்தது கிருபையே Ennaik kaaththathu kirupaiyae கால்கள் இடறாமல் என்னைக் Kaalkal idaraamal ennaik காத்தது கிருபையே Kaaththathu kirupaiyae பெலவீன நேரங்களில்- உம் Pelaveena naerangalil- um கிருபை என் பெலனானதே Kirupai en pelanaanathae சோர்வுற்ற வேளைகளில் – உம் Sorvutta vaelaikalil – um கிருபை எனை தாங்கிற்றே Kirupai enai thaangitte கஷ்டத்தின் நேரங்களில்- உம் Kashdaththin naerangalil- um கிருபை எனைக் காத்ததே Kirupai enaik kaaththathae கண்ணீரின் மத்தியிலும்-உம் Kannnneerin maththiyilum-um கிருபை எனைத் தேற்றுதே Kirupai enaith thaettaுthae

Jeevanai parkilum um Song Meaning

Look at life
Your grace is great
Look at this life
Your grace is great

Grace is supreme
Grace is supreme

In trend and boon
It was grace that saved me
Me without stumbling
It is grace that saves

In times of weakness- um
Grace is my strength
In times of exhaustion – um
Grace sustains me

In times of trouble- um
Grace protect me
Even in the midst of tears—um
Please choose me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum