Jeithu vittar – ஜெயித்து விட்டார்
Lyrics
ஜெயித்து விட்டார் மரணத்தை
விழுங்கி விட்டார் சாவினை
எழுந்து விட்டார் ஜீவனோடே
வென்று விட்டார் பாவத்தை
கொன்று விட்டார் சாபத்தை
உயிர்த்து விட்டார் என்றென்றுமே
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம்
ஒடித்து விட்டார் சாவின் கூர்
ஜெயித்து விட்டார் நரகத்தை
முடித்துவிட்டார் கிரியைதனை
தந்து விட்டார் ரட்சிப்பை
சென்று விட்டார் பரலோகம்
அமர்ந்து விட்டார் தேவனோடே
ஆர்ப்பரித்து ஆடுவோம்
மகிழ்ச்சியோடே பாடுவோம்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
எங்கும் சொல்வோம் நற்செய்தி
கொண்டு செல்வோம் சுவிசேஷம்
இயேசு நாமம் போற்றிடுவோம்
—
Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar by Sujatha Selwyn
Jeithu Vittar – ஜெயித்து விட்டார் Lyrics in English
Jeithu vittar – jeyiththu vittar
Lyrics
jeyiththu vittar maranaththai
vilungi vittar saavinai
elunthu vittar jeevanotae
ventu vittar paavaththai
kontu vittar saapaththai
uyirththu vittar ententumae
konndaaduvom konndaaduvom
uyirudan elunthavarai konndaaduvom
otiththu vittar saavin koor
jeyiththu vittar narakaththai
mutiththuvittar kiriyaithanai
thanthu vittar ratchippai
sentu vittar paralokam
amarnthu vittar thaevanotae
aarppariththu aaduvom
makilchchiyotae paaduvom
Yesu entum jeevikkiraar
engum solvom narseythi
konndu selvom suvisesham
Yesu naamam pottiduvom
—
Easter song in Tamil jeyiththu vittar – Jaithuvitaar by Sujatha Selwyn
PowerPoint Presentation Slides for the song Jeithu Vittar – ஜெயித்து விட்டார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeithu Vittar – ஜெயித்து விட்டார் PPT
Jeithu Vittar PPT