Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jepikkum Ullankal - ஜெபிக்க கரம் கொடுப்போம்

ஜெபிக்க கரம் கொடுப்போம்

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே
ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே
தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி
தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம்

          

1.உள்ளான மனிதனை களைந்திடுவோம்
தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம்
ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்
தேசம் சேமம் அடைந்திடுமே

      

2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்
விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும்
தேசம் அழிவதை பார்க்கின்றோமே
கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம்

           

3.திறப்பினில் நிற்போர் தைரியமாய்
இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம்
எழுப்புதல் தனல்கள் தணியாமலே
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்.

Jepikkum Ullankal Lyrics in English

Jepikka karam koduppom jepikkum ullangal elumpattumae jepaththaal ullangal asainthidumae thalarntha mulangaalai pelappaduththi thalaraamal jepikka karam koduppom            1.ullaana manithanai kalainthiduvom thaalmaiyin irattaை uduththiduvom aanndavar paatham amarnthiduvom thaesam semam atainthidumae        2. Athikaalai jepangal valuperattum vinnnappa vaennduthal thiralaakattum thaesam alivathai paarkkintomae karuththaay jepikka uraுthik kolvom             3.thirappinil nirpor thairiyamaay Yesuvai arivikka jepiththiduvom elupputhal thanalkal thanniyaamalae thaesaththai jepaththaal alangarippom.

PowerPoint Presentation Slides for the song Jepikkum Ullankal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepikkum Ullankal – ஜெபிக்க கரம் கொடுப்போம் PPT
Jepikkum Ullankal PPT

ஜெபிக்க கரம் கொடுப்போம் உள்ளங்கள் ஜெபிக்கும் எழும்பட்டுமேஜெபத்தால் அசைந்திடுமேதளர்ந்த முழங்காலை பெலப்படுத்திதளராமல் உள்ளான மனிதனை களைந்திடுவோம்தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம்ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்தேசம் சேமம் அடைந்திடுமே அதிகாலை தமிழ்