Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maranthai Jeiyitha Uyurodu eluntha - மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த

மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த
என் ஜீசஸ் ஜீவிக்கிறார்
பாதாளம் ஜெயித்த சாத்தானை ஜெயித்த
ஜீசஸ் ஜீவிக்கிறார் -2

ஜீசஸ் ஜீவிக்கிறார் -2
மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த
என் ஜீசஸ் ஜீவிக்கிறார்

எந்தனின் பாவத்தை போக்க வந்தீரே
எனக்காய் பலியானீர் சிலுவையிலே
என் சார்பில் எனக்காக
நீரே பலியானீர்
சாபமானீரே எனக்காகவே

மரணமே உன் கூரெங்கே
பாதாளமே உன் ஜெயமெங்கே

மரணத்தை ஜெயித்த
உயிரோடு எழுந்த
என் ஜீசஸ் ஜீவிக்கிறார்

Jerushan Amos – Maranthai Jeiyitha Uyurodu eluntha Lyrics in English

Maranaththai jeyiththa uyirodu eluntha en jeesas jeevikkiraar paathaalam jeyiththa saaththaanai jeyiththa jeesas jeevikkiraar -2 jeesas jeevikkiraar -2 maranaththai jeyiththa uyirodu eluntha en jeesas jeevikkiraar enthanin paavaththai pokka vantheerae enakkaay paliyaaneer siluvaiyilae en saarpil enakkaaka neerae paliyaaneer saapamaaneerae enakkaakavae maranamae un koorengae paathaalamae un jeyamengae maranaththai jeyiththa uyirodu eluntha en jeesas jeevikkiraar

PowerPoint Presentation Slides for the song Jerushan Amos – Maranthai Jeiyitha Uyurodu eluntha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maranthai Jeiyitha Uyurodu eluntha – மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த PPT
Maranthai Jeiyitha Uyurodu eluntha PPT

ஜெயித்த ஜீசஸ் ஜீவிக்கிறார் மரணத்தை உயிரோடு எழுந்த பலியானீர் பாதாளம் சாத்தானை எந்தனின் பாவத்தை போக்க வந்தீரே எனக்காய் சிலுவையிலே சார்பில் எனக்காக நீரே சாபமானீரே தமிழ்