Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Norunkunda Panintha Aaviyai Thaarumaiya - நொறுங்குண்ட பணிந்த ஆவியைத் தாருமையா

நொறுங்குண்ட பணிந்த ஆவியைத் தாருமையா
நீர் தங்கும் ஆலயமாய் என்னை நீர் மாற்றுமையா-2

ஆவியே பரிசுத்தரே என் ஆவியை எளிமையாக்கும்
ஆவியே பரிசுத்தரே உமதாவியாலே நிரப்பிடுமே
என் இயேசுவே உமதாவியால் நிரப்பிடுமே

சுத்த இருதயம் சிருஷ்டியும் ஆவியே
நிலைவருமான ஆவியை புதுப்பியுமே
பெருமைகள் புகழ்ச்சிகள் என் வாழ்வில் வேண்டாமையா
தாழ்மையின் சிந்தையை புதுப்பியும் ஆவியானவரே

ஞானத்தை உணர்வை அருளும் ஆவியே
ஆலோசனை பெலனும் அருளும் ஆவியானவரே
அறிவையும் தேவபயமும் அருளும் ஆவியானவரே
ஊற்றுமே உம் ஆவியாலே என் வாழ்க்கை
நிரம்பணுமே

என்னைத் தருகிறேனே முற்றிலுமாய்
நீர் விரும்பிடும் பாத்திரமாய்
நீர் பெருகணுமே நான் சிறுகணுமே
நான் வாழுவேன் உமக்காகவே

என் இயேசுவுக்காய் வாழுவேன் இறுதிவரை-2
என் இயேசுவுக்காய் வாழுவேன் இறுதிவரை

Jerushan Amos – Norunkunda Panintha Aaviyai Thaarumaiya Lyrics in English

Noraுngunnda pannintha aaviyaith thaarumaiyaa neer thangum aalayamaay ennai neer maattaுmaiyaa-2 aaviyae Parisuththarae en aaviyai elimaiyaakkum aaviyae Parisuththarae umathaaviyaalae nirappidumae en Yesuvae umathaaviyaal nirappidumae suththa iruthayam sirushtiyum aaviyae nilaivarumaana aaviyai puthuppiyumae perumaikal pukalchchikal en vaalvil vaenndaamaiyaa thaalmaiyin sinthaiyai puthuppiyum aaviyaanavarae njaanaththai unarvai arulum aaviyae aalosanai pelanum arulum aaviyaanavarae arivaiyum thaevapayamum arulum aaviyaanavarae oottaுmae um aaviyaalae en vaalkkai nirampanumae ennaith tharukiraேnae muttilumaay neer virumpidum paaththiramaay neer perukanumae naan siraுkanumae naan vaaluvaen umakkaakavae en Yesuvukkaay vaaluvaen iraுthivarai-2 en Yesuvukkaay vaaluvaen iraுthivarai

PowerPoint Presentation Slides for the song Jerushan Amos – Norunkunda Panintha Aaviyai Thaarumaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Norunkunda Panintha Aaviyai Thaarumaiya – நொறுங்குண்ட பணிந்த ஆவியைத் தாருமையா PPT
Norunkunda Panintha Aaviyai Thaarumaiya PPT

நீர் ஆவியே ஆவியானவரே அருளும் வாழுவேன் பரிசுத்தரே ஆவியை நிரப்பிடுமே இயேசுவுக்காய் இறுதிவரை நொறுங்குண்ட பணிந்த ஆவியைத் தாருமையா தங்கும் ஆலயமாய் என்னை மாற்றுமையா எளிமையாக்கும் தமிழ்