Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe - வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே

வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே
நீர் செய்த நன்மைகளை எப்படி பாடுவேன்
என்ன நான் பாடினாலும் அதற்கெல்லாம் முடிவு உண்டு
முடிவில்லாதவரே இயேசு நீர் வாழ்கவே

நான் துதித்திடுவேன் எந்தன்
கரம் உயர்த்தி என்றென்றும்
வேறென்ன நான் செலுத்துவேன்
அல்லேலூயா -2
உம்மை துதித்திட எந்தன்
வார்த்தைகள் போதாதே
என் இதயம் பாடிடும்
அல்லேலூயா -2

என்ன நான் செலுத்திடுவேன் நிகரில்லா அன்பிற்காய்
எந்தன் கரம் உயர்த்தி உம்மை ஆராதிப்பேன்

என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை பாடிடு
யூத ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு – 5

Jerushan Amos – Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe Lyrics in English

Vaarththaikal pothaathae vivarikka mutiyaathae neer seytha nanmaikalai eppati paaduvaen enna naan paatinaalum atharkellaam mutivu unndu mutivillaathavarae Yesu neer vaalkavae naan thuthiththiduvaen enthan karam uyarththi ententum vaeraெnna naan seluththuvaen Alleluya -2 ummai thuthiththida enthan vaarththaikal pothaathae en ithayam paadidum Alleluya -2 enna naan seluththiduvaen nikarillaa anpirkaay enthan karam uyarththi ummai aaraathippaen en aaththumaavae karththarai nee sthoththari en mulu ullamae avar naamaththai paadidu yootha raajasingaththai uyarththi potti paadidu – 5

PowerPoint Presentation Slides for the song Jerushan Amos – Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe – வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே PPT
Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe PPT

எந்தன் உயர்த்தி வார்த்தைகள் போதாதே நீர் கரம் அல்லேலூயா உம்மை பாடிடு விவரிக்க முடியாதே செய்த நன்மைகளை எப்படி பாடுவேன் பாடினாலும் அதற்கெல்லாம் முடிவு உண்டு தமிழ்