கண்ணின் மணிப்போல
காத்து வந்த தெய்வம்
கரம் பிடித்து என்னை
நடத்தி வந்த தெய்வம்
இயேசு நீர்தானே நேசர் நீர்தானே
உம்மை விட்டு தூரம் போன
துரோகி என்னையும்
கரம் பிடித்து இழுத்துக்கொண்ட
அன்பு தெய்வமே
கைவிடப்பட்டு கலங்கின போது
கலங்காதே என்று சொல்லி
கண்ணீரைத் துடைத்த தெய்வமே
எத்தனை அன்பு என்மேல் உமக்கு
எத்தனை பாசம் என்மேல் உமக்கு
உம்மை போல அன்பு
காட்ட இந்த உலகத்திலே
உறவு என்று சொல்லிக் கொள்ள
ஒருவர் இல்லையே
என்னை மீட்டுக் கொள்ளவே
தன் ஜீவனை எனக்காய் தந்து
நித்திய ஜீவன் தந்த தெய்வமே
எத்தனை அன்பு என்மேல் உமக்கு
எத்தனை பாசம் என்மேல் உமக்கு
Jesus Redeems – Kannin Mani Pola Lyrics in English
kannnnin mannippola
kaaththu vantha theyvam
karam pitiththu ennai
nadaththi vantha theyvam
Yesu neerthaanae naesar neerthaanae
ummai vittu thooram pona
thuroki ennaiyum
karam pitiththu iluththukkonnda
anpu theyvamae
kaividappattu kalangina pothu
kalangaathae entu solli
kannnneeraith thutaiththa theyvamae
eththanai anpu enmael umakku
eththanai paasam enmael umakku
ummai pola anpu
kaatta intha ulakaththilae
uravu entu sollik kolla
oruvar illaiyae
ennai meettuk kollavae
than jeevanai enakkaay thanthu
niththiya jeevan thantha theyvamae
eththanai anpu enmael umakku
eththanai paasam enmael umakku
PowerPoint Presentation Slides for the song Jesus Redeems – Kannin Mani Pola
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannin Mani Pola – கண்ணின் மணிப்போல PPT
Kannin Mani Pola PPT

