Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kannin Mani Pola - கண்ணின் மணிப்போல

கண்ணின் மணிப்போல
காத்து வந்த தெய்வம்
கரம் பிடித்து என்னை
நடத்தி வந்த தெய்வம்

இயேசு நீர்தானே நேசர் நீர்தானே

உம்மை விட்டு தூரம் போன
துரோகி என்னையும்
கரம் பிடித்து இழுத்துக்கொண்ட
அன்பு தெய்வமே
கைவிடப்பட்டு கலங்கின போது
கலங்காதே என்று சொல்லி
கண்ணீரைத் துடைத்த தெய்வமே

எத்தனை அன்பு என்மேல் உமக்கு
எத்தனை பாசம் என்மேல் உமக்கு

உம்மை போல அன்பு
காட்ட இந்த உலகத்திலே
உறவு என்று சொல்லிக் கொள்ள
ஒருவர் இல்லையே
என்னை மீட்டுக் கொள்ளவே
தன் ஜீவனை எனக்காய் தந்து
நித்திய ஜீவன் தந்த தெய்வமே

எத்தனை அன்பு என்மேல் உமக்கு
எத்தனை பாசம் என்மேல் உமக்கு

Jesus Redeems – Kannin Mani Pola Lyrics in English

Kannnnin mannippola kaaththu vantha theyvam karam pitiththu ennai nadaththi vantha theyvam Yesu neerthaanae naesar neerthaanae ummai vittu thooram pona thuroki ennaiyum karam pitiththu iluththukkonnda anpu theyvamae kaividappattu kalangina pothu kalangaathae entu solli kannnneeraith thutaiththa theyvamae eththanai anpu enmael umakku eththanai paasam enmael umakku ummai pola anpu kaatta intha ulakaththilae uravu entu sollik kolla oruvar illaiyae ennai meettuk kollavae than jeevanai enakkaay thanthu niththiya jeevan thantha theyvamae eththanai anpu enmael umakku eththanai paasam enmael umakku

PowerPoint Presentation Slides for the song Jesus Redeems – Kannin Mani Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannin Mani Pola – கண்ணின் மணிப்போல PPT
Kannin Mani Pola PPT

அன்பு எத்தனை என்மேல் உமக்கு தெய்வமே தெய்வம் கரம் பிடித்து என்னை நீர்தானே உம்மை பாசம் கண்ணின் மணிப்போல காத்து நடத்தி இயேசு நேசர் தூரம் தமிழ்