அவர் சொன்னால் நடக்கும்
மாற்றம் இல்லை
நம்மை ஆசிர்வதிக்க
தடை எதுவும் இல்லை
படைத்தவரின் வாய்மை
நிலைத்து நிற்கும்
அவர் வார்த்தை தான்
என்னை வாழ வைக்கும்! -2
Jetsstar Music – Avar sonnal nadakkum PowerPoint
Avar sonnal nadakkum - அவர் சொன்னால் நடக்கும் Lyrics
Avar sonnal nadakkum PPT
Download Jetsstar Music – Avar sonnal nadakkum Tamil PPT