நான் தளர்ந்த காலத்திலும்
நீர் என்னை தாங்கினீர்
என் பாதை மறைந்த நேரத்திலும்
நீர் வழி காட்டினீர்
என் சத்தம் தளரும் நேரத்திலும்
நீர் அமைதியில் பேசினீர்
சொல்ல முடியாத துயரத்திலும் உம்
வார்த்தை ஆறுதல் தந்தது
என்னை பிடித்த கைகள்
தளராத கைகள்
எப்போதும் என்னை தாங்கும் கைகள்
கைவிடாமல் காத்த கைகள்
என் வாழ்வை தாங்கிய கைகள்
என் கனவுகள் சிதறினாலும்
உம கிருபை குறையவில்லை
என் நம்பிக்கை தளர்ந்த போதும்
உம அன்பு தளரவில்லை
என் குறைகள் மேலே உம கிருபை பெருகுது
நான் விழுந்திடாமல் நீர் காத்தீர்
உம நாமம் என் சுவாசமே
என் உள்ளம் சொல்லும் யேசுவே
என்றுமே நீர் என் நம்பிக்கை
என் தேவனே என் ஆதாரம் நீர்
என்னை பிடித்த கைகள்
தளராத கைகள்
எப்போதும் என்னை தாங்கும் கைகள்
கைவிடாமல் காத்த கைகள்
என் வாழ்வை தாங்கிய கைகள்
Jetsstar Music – Naan thalarntha kaalaththilum Lyrics in English
naan thalarntha kaalaththilum
neer ennai thaangineer
en paathai maraintha naeraththilum
neer vali kaattineer
en saththam thalarum naeraththilum
neer amaithiyil paesineer
solla mutiyaatha thuyaraththilum um
vaarththai aaruthal thanthathu
ennai pitiththa kaikal
thalaraatha kaikal
eppothum ennai thaangum kaikal
kaividaamal kaaththa kaikal
en vaalvai thaangiya kaikal
en kanavukal sitharinaalum
uma kirupai kuraiyavillai
en nampikkai thalarntha pothum
uma anpu thalaravillai
en kuraikal maelae uma kirupai perukuthu
naan vilunthidaamal neer kaaththeer
uma naamam en suvaasamae
en ullam sollum yaesuvae
entumae neer en nampikkai
en thaevanae en aathaaram neer
ennai pitiththa kaikal
thalaraatha kaikal
eppothum ennai thaangum kaikal
kaividaamal kaaththa kaikal
en vaalvai thaangiya kaikal
PowerPoint Presentation Slides for the song Jetsstar Music – Naan thalarntha kaalaththilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan thalarntha kaalaththilum – நான் தளர்ந்த காலத்திலும் PPT
Naan thalarntha kaalaththilum PPT

