🏠  Lyrics  Chords  Bible 

Naan thalarntha kaalaththilum PPT - நான் தளர்ந்த காலத்திலும்

நான் தளர்ந்த காலத்திலும்
நீர் என்னை தாங்கினீர்
என் பாதை மறைந்த நேரத்திலும்
நீர் வழி காட்டினீர்
என் சத்தம் தளரும் நேரத்திலும்
நீர் அமைதியில் பேசினீர்
சொல்ல முடியாத துயரத்திலும் உம்
வார்த்தை ஆறுதல் தந்தது


Jetsstar Music – Naan thalarntha kaalaththilum PowerPoint



Naan thalarntha kaalaththilum - நான் தளர்ந்த காலத்திலும் Lyrics

Naan thalarntha kaalaththilum PPT

Download Jetsstar Music – Naan thalarntha kaalaththilum Tamil PPT