Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakku koduthavar niraivetruvaar - வாக்கு கொடுத்தவர் நிறைவேற்றுவார்

வாக்கு கொடுத்தவர் நிறைவேற்றுவார்
பொய் சொல்ல மாட்டார் உண்மையாய் நிற்பார்
புயல் மழை வந்தாலும்
அமைதி தருவார்
என் ஆண்டவர் வல்லமையாளர்

நம்பிக்கை தந்தவர் உண்மையாளர்
வெற்றி தரும் ஆண்டவர் இயேசு ராஜா
அவர் செய்வார் அற்புதம் அற்புதம்
ஏமாற்றமில்லை தோல்வியில்லையே (2)

முடியாது என்றால் முடிய செய்வார்
வாசல் இல்லையே கதவை திறப்பார்
இருள் சூழ்ந்தாலும் ஒளி தருவார்
என் ஆண்டவர் உயிருள்ளவர்

ஜெயம்…. ஜெயம்…. இயேசுவுக்கே
மகிமை…. மகிமை… ராஜாதி ராஜாவுக்கே

நம்பிக்கை தந்தவர் உண்மையாளர்
வெற்றி தரும் ஆண்டவர் இயேசு ராஜா
அவர் செய்வார் அற்புதம் அற்புதம்
என் இயேசு வாழ்கிறார்

ஏமாற்றமில்லை தோல்வியில்லையே

Jetsstar Music – Vaakku koduthavar niraivetruvaar Lyrics in English

Vaakku koduththavar niraivaettaுvaar poy solla maattar unnmaiyaay nirpaar puyal malai vanthaalum amaithi tharuvaar en aanndavar vallamaiyaalar nampikkai thanthavar unnmaiyaalar vetti tharum aanndavar Yesu raajaa avar seyvaar arputham arputham aemaattamillai tholviyillaiyae (2) mutiyaathu ental mutiya seyvaar vaasal illaiyae kathavai thirappaar irul soolnthaalum oli tharuvaar en aanndavar uyirullavar jeyam…. Jeyam…. Yesuvukkae makimai…. Makimai… raajaathi raajaavukkae nampikkai thanthavar unnmaiyaalar vetti tharum aanndavar Yesu raajaa avar seyvaar arputham arputham en Yesu vaalkiraar aemaattamillai tholviyillaiyae

PowerPoint Presentation Slides for the song Jetsstar Music – Vaakku koduthavar niraivetruvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakku koduthavar niraivetruvaar – வாக்கு கொடுத்தவர் நிறைவேற்றுவார் PPT
Vaakku koduthavar niraivetruvaar PPT

ஆண்டவர் அற்புதம் இயேசு செய்வார் தருவார் நம்பிக்கை தந்தவர் உண்மையாளர் வெற்றி தரும் ராஜா ஏமாற்றமில்லை தோல்வியில்லையே ஜெயம்… மகிமை… வாக்கு கொடுத்தவர் நிறைவேற்றுவார் பொய் தமிழ்