சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு அதை அறிந்தே அகமகிழ்வோம்
ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே
தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே
மேய்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார்
சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே
துதி சாற்றி ஆர்ப்பரிபோம்
கறை திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார்
Jeya Kristhu Mun Selgiraar Lyrics in English
Senaiyathipan nam karththarukkae seluththuvon kanamum makimaiyumae arputhamae tham anpemakku athai arinthae akamakilvomjeya Kristhu mun selkiraar jeyamaaka nadaththiduvaar jeya geethangal naam paatiyae jeya kotiyum aettiduvom jeyam Alleluya avar naamaththirkaethaay maranthaalum naan maravaen thikkattaோraay vittu vitaen enturaiththemmaith thaettaுkiraar entum vaakku maaridaaraemaeypanillaatha aadukatkae naanae nalla maeyppan entar inpa saththam pin sentiduvom inpap paathaik kaatdiduvaarsaththuruvin kottaை thakarntholiya saththiyam niththiyam nilaiththonga saaththaanin senai nadungidavae thuthi saatti aarpparipom karai thirai muttaுm neengidavae Karththar nammaik kaluviduvaar varukaiyil emmaich serkkum varai valuvaamal kaaththuk kolvaar
PowerPoint Presentation Slides for the song Jeya Kristhu Mun Selgiraar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeya Kristhu Mun Selgiraar – சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமே PPT
Jeya Kristhu Mun Selgiraar PPT
Jeya Kristhu Mun Selgiraar Song Meaning
Honor and glory to our Lord
It's a miracle, let's be happy knowing it for our loved ones
Jaya goes before Christ
He will be victorious
We sing Jaya Geethams
We will also hoist the victory flag
Hallelujah to His name
Even if mother forgets, I will forget
I will leave in horror
He chooses everything
Do not change your vote
A sheep without a shepherd
He said that I am a good shepherd
Let's go after the sound of pleasure
He will show you the path of happiness
Destroy the enemy's castle
Let the truth stand forever
Satan's army trembled
Let us sing praises
The stain screen is completely removed
The Lord will wash us
Until we join in the visit
He will keep from slipping
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெய சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமே அற்புதமே தம் அன்பெமக்கு அறிந்தே அகமகிழ்வோம்ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாக நடத்திடுவார் கீதங்கள் பாடியே தமிழ்
