ஜெயம் தரும் இயேசு என்னிலே
தோல்வி என்பது இல்லையே
ஜெயம் ஜெயம் (2) ஜெயமே
இயேசுவின் நாமத்தில் ஜெயமே
1. கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை
சாத்தானின் தலைகள் உடைந்தனவே
துரைத்தனம் அதிகாரம் யாவையுமே வென்று
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்
2. மரணமே உந்தன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
பாதாளம் யாவையும் வென்ற யேசுவால்
பாய்திடுவேன் ஒரு சேனைக்குள்ளயே
3. எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
இனி மேல் ஒன்றும் வாய்த்திடாதே
ஒரு வழியாய் சத்துரு எழும்பி வந்தால்
ஏழு வழியாய் ஓடி போவான்
Jeyam Tharum Yesu Ennile – ஜெயம் தரும் இயேசு என்னிலே Lyrics in English
Jeyam tharum Yesu ennilae tholvi enpathu illaiyae jeyam jeyam (2) jeyamae Yesuvin naamaththil jeyamae 1. Kalvaari siluvaiyil tholviyillai saaththaanin thalaikal utainthanavae thuraiththanam athikaaram yaavaiyumae ventu siluvaiyil Yesu vetti siranthaar 2. Maranamae unthan koor engae paathaalamae un jeyam engae paathaalam yaavaiyum venta yaesuvaal paaythiduvaen oru senaikkullayae 3. Enakkethiraay varum aayuthangal ini mael ontum vaayththidaathae oru valiyaay saththuru elumpi vanthaal aelu valiyaay oti povaan
PowerPoint Presentation Slides for the song Jeyam Tharum Yesu Ennile – ஜெயம் தரும் இயேசு என்னிலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyam Tharum Yesu Ennile – ஜெயம் தரும் இயேசு என்னிலே PPT
Jeyam Tharum Yesu Ennile PPT

