Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jilena Kulirum Christmas - ஜில்லென குளிரும் காலம் Christmas காலம் தான்

ஜில்லென குளிரும் காலம் Christmas காலம் தான்
புல்லணை எங்கும் ஈரம் Christmas நேரம் தான் (2)
விண்வெளி எங்கும் ராகம் தூதர் பாடல் தான்
கண்மணி பாலன் இயேசு தூங்கும் நேரம் தான்

ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ஓ ராரி
ஓ ராரி ராரி ரோ …… (2)

பட்டாம்பூச்சி போல நெஞ்சில் சந்தோஷம்
புல்லாங்குழல் போல மண்ணில் சங்கீதம் (2)
வானம் பொழிகிறதோ பூமி நனைகிறதோ
விண்மீன் ஜொலிக்கிறதோ பாதை தெரிகிறதோ (2)
குளிர் காலம் பனி தூவும் வெள்ளைக்கோலம் தான்
புது விண்மீன் ஒளி தூவும் Christmas நேரம் தான்

ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ஓ ராரி
ஓ ராரி ராரி ரோ …… (2)

மண்ணில் சமாதானம் எங்கும் ஆனந்தம்
மன்னவர் வந்தார் என்று மீட்பின் ஆரம்பம் (2)
முன்னே இருந்தவரோ மீண்டும் வருபவரோ
என்றும் இருப்பவரோ எங்கும் நிறைந்தவரோ (2)
இவர் தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்
இவர் தானே என் மீட்பர் நான் என்றும் வெல்லுவேன்

ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ராரி ரோ
ஓ ராரி ஓ ராரி
ஓ ராரி ராரி ரோ …… (2)

ஆடு மேய்க்கும் மேய்ப்பர் தேடியே வந்தார்
விண்ணகத்து தூதர் பாடியே வந்தார் (2)
கீதம் ஓரழகோ பெத்லேம் ஊரழகோ
பாலன் பேரழகோ நாமம் தானழகோ (2)
இவர் தானே என் தேவன் நான் எங்கும் சொல்லுவேன்
இவர் தானே என் ஜீவன் இவர் பின்னே செல்லுவேன் – ஜில்லென

Jilena Kulirum Christmas Lyrics in English

Jillena kulirum kaalam Christmas kaalam thaan pullannai engum eeram Christmas naeram thaan (2) vinnveli engum raakam thoothar paadal thaan kannmanni paalan Yesu thoongum naeram thaan o raari raari ro o raari raari ro o raari o raari o raari raari ro …… (2) pattampoochchi pola nenjil santhosham pullaangulal pola mannnnil sangaீtham (2) vaanam polikiratho poomi nanaikiratho vinnmeen jolikkiratho paathai therikiratho (2) kulir kaalam pani thoovum vellaikkolam thaan puthu vinnmeen oli thoovum Christmas naeram thaan o raari raari ro o raari raari ro o raari o raari o raari raari ro …… (2) mannnnil samaathaanam engum aanantham mannavar vanthaar entu meetpin aarampam (2) munnae irunthavaro meenndum varupavaro entum iruppavaro engum nirainthavaro (2) ivar thaanae en Dhevan naan engum solluvaen ivar thaanae en meetpar naan entum velluvaen o raari raari ro o raari raari ro o raari o raari o raari raari ro …… (2) aadu maeykkum maeyppar thaetiyae vanthaar vinnnakaththu thoothar paatiyae vanthaar (2) geetham oralako pethlaem ooralako paalan paeralako naamam thaanalako (2) ivar thaanae en Dhevan naan engum solluvaen ivar thaanae en jeevan ivar pinnae selluvaen – jillena

PowerPoint Presentation Slides for the song Jilena Kulirum Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jilena Kulirum Christmas – ஜில்லென குளிரும் காலம் Christmas காலம் தான் PPT
Jilena Kulirum Christmas PPT

ராரி ரோ எங்கும் தானே காலம் Christmas நேரம் …… வந்தார் ஜில்லென தூதர் பாலன் மண்ணில் விண்மீன் தூவும் தேவன் சொல்லுவேன் குளிரும் தமிழ்