Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaazhmai roopam eduthavare - தாழ்மை ரூபம் எடுத்தவரே

தாழ்மை ரூபம் எடுத்தவரே
பிதாவின் மகனாய் வந்தவரே
தன்னுயிர் நமக்காய் கொடுத்தவரே
உயிர்தெழுந்த நாள் இதுவே
தாழ்மை ரூபம் எடுத்தவரே..

உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரே
இன்று சாவின் கூறுக்கு எழுந்தீரே(2)

அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டியாய்
கல்வாரி சிலுவை மீதினில் (2)
மூன்றாணிகளில் தொங்கியே
தன் ஜீவன் நமக்காய் தந்தவரே

வானக தூதர் சேனை கூட்டமே
ஒன்றாக வாருங்களேன் கூடியே
ராஜன் இயேசுவையே வாழ்த்தியே
வான் மூடி அழகாய் சூட்டுங்களேன் (2)

Jinolin.M.V.Stephy – Thaazhmai roopam eduthavare Lyrics in English

Thaalmai roopam eduththavarae pithaavin makanaay vanthavarae thannuyir namakkaay koduththavarae uyirtheluntha naal ithuvae thaalmai roopam eduththavarae.. Uyirththeerae maranaththai jeyiththeerae intu saavin kooraுkku eluntheerae(2) atikkappatta aattukuttiyaay kalvaari siluvai meethinil (2) moontannikalil thongiyae than jeevan namakkaay thanthavarae vaanaka thoothar senai koottamae ontaka vaarungalaen kootiyae raajan Yesuvaiyae vaalththiyae vaan mooti alakaay soottungalaen (2)

PowerPoint Presentation Slides for the song Jinolin.M.V.Stephy – Thaazhmai roopam eduthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaazhmai roopam eduthavare – தாழ்மை ரூபம் எடுத்தவரே PPT
Thaazhmai roopam eduthavare PPT

தாழ்மை ரூபம் எடுத்தவரே நமக்காய் பிதாவின் மகனாய் வந்தவரே தன்னுயிர் கொடுத்தவரே உயிர்தெழுந்த நாள் இதுவே உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரே இன்று சாவின் கூறுக்கு எழுந்தீரே தமிழ்