மீண்டும் ஒருமுறை மீண்டும் ஒருமுறை
மீண்டும் ஒருமுறை நிரப்ப வேண்டுமே
மீண்டும் ஒருமுறை மீண்டும் ஒருமுறை
மீண்டும் ஒருமுறை நடத்த வேண்டுமே….
ஐயா ஏசைய்யா என்னை நீங்க நடத்திடுங்க
ஐயா ஏசைய்யா என்னை நீங்க உயர்த்திடுங்க
பாதை தெரியாமல் தவிக்கிறேன்
போகும் இடம் தேடி அலைகிறேன்
தூரமோ வெகு தூரமோ உம்மை தேடினேன் நான்
ஐயா ஏசைய்யா என்னை நீங்க நடத்திடுங்க
ஐயா ஏசைய்யா என்னை நீங்க உயர்த்திடுங்க
தாயின் கருவில் என்னை தெறிந்தீரே
பெயரை சொல்லிய அழைத்தீரே
மகனாக தெரிந்து கொண்டீரே
என்னை மறு ரூபமாய் மாற்றினீரே
ஐயா ஏசைய்யா என்னை நீங்க நடத்திடுங்க
ஐயா ஏசைய்யா என்னை நீங்க உயர்த்திடுங்க
நான் வெட்க பட்ட இடங்களில்
நான் ஒதுக்க பட்ட வேளைகளில்
என் தலையை நீர் உயர்த்தினீரே
என்னை கரம் பிடித்து தூக்கினீரே….
ஐயா ஏசையா….
Joel Azariah – Meendum orumurai Meendum orumurai Lyrics in English
meenndum orumurai meenndum orumurai
meenndum orumurai nirappa vaenndumae
meenndum orumurai meenndum orumurai
meenndum orumurai nadaththa vaenndumae….
aiyaa aesaiyyaa ennai neenga nadaththidunga
aiyaa aesaiyyaa ennai neenga uyarththidunga
paathai theriyaamal thavikkiraen
pokum idam thaeti alaikiraen
thooramo veku thooramo ummai thaetinaen naan
aiyaa aesaiyyaa ennai neenga nadaththidunga
aiyaa aesaiyyaa ennai neenga uyarththidunga
thaayin karuvil ennai therintheerae
peyarai solliya alaiththeerae
makanaaka therinthu konnteerae
ennai matru roopamaay maattineerae
aiyaa aesaiyyaa ennai neenga nadaththidunga
aiyaa aesaiyyaa ennai neenga uyarththidunga
naan vetka patta idangalil
naan othukka patta vaelaikalil
en thalaiyai neer uyarththineerae
ennai karam pitiththu thookkineerae….
aiyaa aesaiyaa….
PowerPoint Presentation Slides for the song Joel Azariah – Meendum orumurai Meendum orumurai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meendum orumurai Meendum orumurai – மீண்டும் ஒருமுறை மீண்டும் ஒருமுறை PPT
Meendum orumurai Meendum orumurai PPT

