Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sirumaipatta engal naatkalukku - சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு

சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு
துன்பத்தை கண்ட வருஷத்துக்கு
சரியாய் மகிழ்ச்சியாக்கும்
அதற்கு ஈடாய் திருப்தியாக்கும்

மகிழ்ச்சியாக்கும் – 2
வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் – 2

நாட்களை எண்ணும் அறிவை தாரும்
ஞானமுள்ள இதயம் தாரும்
வாழ்நாளெல்லாம் மகிழும்படி
கிருபையாலே திருப்தியாக்கும்
திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும்

உமது கிரியையும் மகிமையையும்
எங்கள் மேலே விளங்கச் செய்யும்
எங்கள் கைகளின் கிரியைகளை
எங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும்
ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும்

John Ezekiel – Sirumaipatta engal naatkalukku Lyrics in English

sirumaip patta engal naatkalukku
thunpaththai kannda varushaththukku
sariyaay makilchchiyaakkum
atharku eedaay thirupthiyaakkum

makilchchiyaakkum - 2
vaalnaalellaam makilchchiyaakkum - 2

naatkalai ennnum arivai thaarum
njaanamulla ithayam thaarum
vaalnaalellaam makilumpati
kirupaiyaalae thirupthiyaakkum
thirupthiyaakki makilchchiyaakkum

umathu kiriyaiyum makimaiyaiyum
engal maelae vilangach seyyum
engal kaikalin kiriyaikalai
engalidaththil sthirappaduththum
sthirappaduththi makilchchiyaakkum

PowerPoint Presentation Slides for the song John Ezekiel – Sirumaipatta engal naatkalukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sirumaipatta engal naatkalukku – சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு PPT
Sirumaipatta engal naatkalukku PPT

மகிழ்ச்சியாக்கும் எங்கள் திருப்தியாக்கும் வாழ்நாளெல்லாம் தாரும் சிறுமைப் பட்ட நாட்களுக்கு துன்பத்தை கண்ட வருஷத்துக்கு சரியாய் ஈடாய் நாட்களை எண்ணும் அறிவை ஞானமுள்ள இதயம் தமிழ்