என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு
என்னை நன்றாய் புரிந்தவர் இயேசு
என் பாரங்கள் துக்கங்கள்
நன்றாய் அறிந்தவர்
என் சூழ்நிலைகள் எல்லாம்
நன்றாய் அறிந்தவர்
இயேசு இயேசு – 2
மறைவாக சிந்தும் கண்ணீர் காண்கிறார்
மனமுடைந்து அழும் அழுகை கேட்கிறார்
மறவாமல் நினைவு கூறும் நல் தேவன்
மனதுருக்கம் உள்ளவராய் நிற்கிறார்
John Obadiah – Ennai nandraai arinthavar yeasu Lyrics in English
ennai nantay arinthavar Yesu
ennai nantay purinthavar Yesu
en paarangal thukkangal
nantay arinthavar
en soolnilaikal ellaam
nantay arinthavar
Yesu Yesu - 2
maraivaaka sinthum kannnneer kaannkiraar
manamutainthu alum alukai kaetkiraar
maravaamal ninaivu koorum nal thaevan
manathurukkam ullavaraay nirkiraar
PowerPoint Presentation Slides for the song John Obadiah – Ennai nandraai arinthavar yeasu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai nandraai arinthavar yeasu – என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு PPT
Ennai nandraai arinthavar yeasu PPT

